← Back

Ragam Engeyo Thalam Song Lyrics

Singers : B. S. Sasireka and Bramanandan Music by : Ilayaraja Lyrics by : Madhukkoor Kannan Female : Metti metti metti metti Male : Raagam engaeyo thaalam engaeyo Paadham paadum geetham yaavum vaan meedho Female : Metti metti metti metti Male : …………… Female : Oo chinna poovae nee azhavo Male : Metti metti Female : Vannakkaalil thee idavo Male : Metti metti Female : Thulli odum velli beedam Kolli thedum naalitho Female : Illam oomaiyaanatho Irul thaediponatho kanneer aarae odum Metti metti metti metti Male : Ragam engaeyo thaalam engaeyo Paadham paadum geetham yaavum vaan meedho Female : Metti metti metti metti Female : Oo nenjil aadum oviyamae Male : Metti metti Female : Metti osai kaaviyamae Male : Metti metti Female : Anbin vedham annaiyaagum Inba naadham kaalillae Female : Mullil paadham ponatho Mugam jothiyaanatho Sollae illai paada Metti metti metti metti Male : Raagam engaeyo thaalam engaeyo Paadham paadum geetham yaavum vaan meedho
பாடகர்கள் : பி. எஸ். சசிரேகா மற்றும் பிரமாணந்தான் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : மதுக்கூர் கண்ணன் பெண் : மெட்டி மெட்டி மெட்டி மெட்டி ஆண் : ராகம் எங்கேயோ தாளம் எங்கேயோ பாதம் பாடும் கீதம் யாவும் வான் மீதோ பெண் : மெட்டி மெட்டி மெட்டி மெட்டி ஆண் : ………………….. பெண் : ஓ சின்னப் பூவே நீ அழவோ.. ஆண் : மெட்டி…..மெட்டி.. பெண் : வண்ணக்காலில் தீ இடவோ ஆண் : மெட்டி…..மெட்டி.. பெண் : துள்ளி ஓடும் வெள்ளி பீடம் கொள்ளி தேடும் நாளிதோ பெண் : இல்லம் ஊமையானதோ இருள் தேடிப்போனதோ கண்ணீர் ஆறே ஓடும் மெட்டி மெட்டி மெட்டி மெட்டி ஆண் : ராகம் எங்கேயோ தாளம் எங்கேயோ பாதம் பாடும் கீதம் யாவும் வான் மீதோ பெண் : மெட்டி மெட்டி மெட்டி மெட்டி பெண் : ஓ நெஞ்சில் ஆடும் ஓவியமே ஆண் : மெட்டி…..மெட்டி.. பெண் : மெட்டி ஓசை காவியமே ஆண் : மெட்டி…..மெட்டி.. பெண் : அன்பின் வேதம் அன்னையாகும் இன்ப நாதம் காலிலே பெண் : முள்ளில் பாதம் போனதோ முகம் ஜோதியானதோ சொல்லே இல்லை பாட மெட்டி மெட்டி மெட்டி மெட்டி ஆண் : ராகம் எங்கேயோ தாளம் எங்கேயோ பாதம் பாடும் கீதம் யாவும் வான் மீதோ