← Back

Mudhal Murai Song Lyrics

Singers : Harish Raghavendra, Ramya NSK, Swetha Mohan and Karthik Music by : Harris Jayaraj Male : Ohooo…oooo Female : …………………………. Male : Mudhal muraiyaaga Pennae unnai paarthen Naan muzhuvadhumaaga Ennai andrae thotren Male : Oru murai dhaanae Ondrae ondru ketten En uyirudan naanum Unnai indru serthen Male : Nee thaanae…ae…ae… Nee thaanae en thaai pola Thoongatha sei pola Thurathadha pei pola Kaadhal seithaai Male : Kaadhalil vizha maaten endrae Kaanthalaai irundhen Un kangalaal ennai kavvi kondaai Kandhalaagi vizhundhen Male : Mudhal muraiyaaga Pennae unnai paarthen Naan muzhuvadhumaaga Ennai andrae thotren Male : Oru murai dhaanae Ondrae ondru ketten En uyirudan naanum Unnai indru serthen Female : Haa….aaaa…re…eee.. Haaa…..aaa….aaaa…aaa… Thadhaari ri ri naa Udhara re re naa Thadhaari ri ri naa Udhara re re naa…naanae naaa.. Aaaaa….aaaa….aaaa…. Male : Manjariyae maa radhiyae Neeyum vaa vaa veliyae Un idaiyai naan anaithae Parappen melae vaa kiliyae Female : Haa…aaa Vaa endru nee sonnal Varuven engum thaniyae Mulmadiyo vinveliyo Nadapen naanum un vazhiyae Male : Enai kaanaamalum Mugam konamalum Dhinam nindrayadi Enai vendrayadi Female : Nee thinam thinam Ennai vaiya Enna kutram naan seiya Chorus : ……………………………. Female : Pagalellam paarkamal Yekkam yeniyil yerum Idaiorae illadha Inikkum rathiri vendum Male : Nee vandha pin thaanae Vaazhvil ithanai saaram Un aasai niraivetra Vegam ennaiyum meerum Female : Viral korthalenna Niral kettalenna Pazhi theerthalenna Padham paarthaalenna Male : Naan kaavalan thaanae Irundhum kollaiyida vandhenae Female : Haa….aaa… Hmmm…mmm…. Mudhal muraiyaaga Anbae unnai paarthen En mugavariyaaga Unnai andrae yetren Male : Oru murai dhaanae Ondrae ondru ketten En uyirudan naanum Unnai indru serthen Female : Ohoo…oo…oooo Ohoo…ooo….ooo….
பாடகிகள் : ரம்யா என்.எஸ்.கே, ஸ்வேதா மோகன் பாடகர்கள் : ஹரிஸ் ராகவேந்திரா, கார்த்திக் இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ் ஆண் : ஓஹோ ஓஓ பெண் : …………………. ஆண் : முதல் முறையாக பெண்ணே உன்னை பார்த்தேன் நான் முழுவதுமாக என்னை அன்றே தோற்றேன் ஆண் : ஒரு முறைதானே ஒன்றே ஒன்று கேட்டேன் என் உயிருடன் நானும் உன்னை இன்று சேர்த்தேன் ஆண் : நீதானே ….. நீ தானே என் தாய்போல தூங்காத சேய்போல துரத்தாத பேய் போல காதல் செய்தாய் ஆண் : காதலில் விழ மாட்டேன் என்றே காந்தலாய் இருந்தேன் உன் கண்களால் என்னை கவ்வி கொண்டாய் கந்தலாகி விழுந்தேன் ஆண் : முதல் முறையாக பெண்ணே உன்னை பார்த்தேன் நான் முழுவதுமாக என்னை அன்றே தோற்றேன் ஆண் : ஒரு முறைதானே ஒன்றே ஒன்று கேட்டேன் என் உயிருடன் நானும் உன்னை இன்று சேர்த்தேன் பெண் : …………………… ஆண் : மஞ்சரியே மா ரதியே நீயும் வா வா வெளியே உன் இடையை நான் அணைத்தே பார்ப்பேன் மேலே வா கிளியே பெண் : ஹா ஆஆ வா என்று நீ சொன்னால் வருவேன் எங்கும் தனியே முள் மடியோ விண்வெளியோ நடப்பேன் நானும் உன் வழியே ஆண் : என்னை காணாமலும் முகம் கோணாமலும் தினம் நின்றாயடி என்னை வென்றாயடி பெண் : நீ தினம் தினம் என்னை வைய என்ன குற்றம் நான் செய்ய குழு : …………………… பெண் : பகல் எல்லாம் பார்க்காமல் ஏக்கம் ஏணியில் ஏறும் இடையூறே இல்லாத இனிக்கும் ராத்திரி வேண்டும் ஆண் : நீ வந்த பின்தானே வாழ்வில் இத்தனை சாரம் உன் ஆசை நிறைவேற்ற வேகம் என்னையும் மீறும் பெண் : விரல் கோர்த்தாலென்ன நிரல் கேட்டாலென்ன பழி தீர்த்தாலென்ன பாதம் பார்த்தாலென்ன ஆண் : நான் காவலன் தானே இருந்தும் கொள்ளையிட வந்தேனே பெண் : ஹா ஆஆ ஹ்ம்ம் ம்ம்ம் முதல் முறையாக அன்பே உன்னை பார்த்தேன் என் முகவரியாக உன்னை அன்றே ஏற்றேன் ஆண் : ஒரு முறைதானே ஒன்றே ஒன்று கேட்டேன் என் உயிருடன் நானும் உன்னை இன்று சேர்த்தேன் பெண் : ஓஹோ ஓ ஓஓ ஓஹோ ஓ ஓஓ