← Back

She Stole My Heart Song Lyrics

Singers : Shaan and Megha Music by : Devi Sri Prasad Chorus : ……………………. Male : Hey Oru vaarthai mozhiyaalae Ennai uruga vaithaal Ennai uruga vaithaal Male : Oru paarvai vazhiyaalae Ennai nerungi vittaal Ennai nerungi vittaal Male : Oru minnal idipolae Ennai thudikkavittaal Ennai thudikkavittaal Oru kaadhal varathaalae Ennai yethetho seidhuvittaal…aaah Male : She stole my heart She stole my heart She stole my heart She stole my little little heart Male : …………………………… Male : Vellai vellaiyaai iravugal Kollai kollaiyaai kanavugal Konja konjamaai karaigiren Anbae un kaadhalaalae Male : Chinna chinnathaai aasaigal Putham puthithaai kavithaigal Latcham latchamaai thondruthae Anbae un seigaiyaalae Female : Oru saaral mazhaiyaalae Ennai nanaiya vaithaan Ennai nanaiya vaithaan Puyalaaga urumaari Ennai verodu saaithuvittaan…aan.. Female : He stole my heart He stole my heart He stole my little little heart Chorus : ………………….. Female : Oh nenjin araigal thirakkiren Unnai adhilae niraikkiren Ennai muzhuthaai marakkiren Anbae un kaadhalaalae Female : Unnai enniyae vasikkiren Ennai athanaal rasikkiren Thannan thaniyae mithakkiren Anbae un seigaiyaalae Male : Oh thalai kaal thaan puriyaamal Ennai thavikkavaithaal Ennai thavikkavaithaal Thalai ganamaai nadanthae thaan Ennai yethetho seithuvittaal…aaal… Male : She stole my heart She stole my heart She stole my little little heart
பாடகர்கள் : ஷான் மற்றும் மேஹா இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் குழு : …………………….. ஆண் : ஹேய் ஒரு வார்த்தை மொழியாலே என்னை உருக வைத்தால் என்னை உருக வைத்தால் ஆண் : ஒரு பார்வை வழியாலே என்னை நெருங்கிவிட்டாள் என்னை நெருங்கிவிட்டாள் ஆண் : ஒரு மின்னல் இடி போலே என்னை துடிக்கவிட்டாள் என்னை துடிக்கவிட்டாள் ஒரு காதல் வார்த்தாலே என்னை ஏதேதோ செய்துவிட்டாள் ஆண் : She stole my heart She stole my heart She stole my heart She stole my little little heart ஆண் : …………………………… ஆண் : வெள்ளை வெள்ளையாய் இரவுகள் கொள்ளை கொள்ளையாய் கனவுகள் கொஞ்ச கொஞ்சமாய் கரைகிறேன் அன்பே உன் காதலாலே ஆண் : சின்ன சின்னதாய் ஆசைகள் புத்தம் புதிதாய் கவிதைகள் லட்சம் லட்சமாய் தோன்றுதே அன்பே உன் செய்கையாலே பெண் : ஒரு சாரல் மழையாலே என்னை நனைய வைத்தான் என்னை நனைய வைத்தான் புயலாக உருமாறி என்னை வேரோடு சாய்த்து விட்டான்….ஆன்…. பெண் : He stole my heart He stole my heart He stole my little little heart குழு : …………………… பெண் : ஓ நெஞ்சின் அறைகள் திறக்கிறேன் உன்னை அதிலே நிறைக்கிறேன் என்னை முழுதாய் மறக்கீறேன் அன்பே உன் காதலாலே பெண் : உன்னை எண்ணியே வசிக்கிறேன் என்னை அதனால் ரசிக்கிறேன் தன்னந் தனியே மிதக்கிறேன் அன்பே உன் செய்கையாலே ஆண் : ஓ தலை கால்தான் புரியாமல் என்னை தவிக்கவைத்தாள் என்னை தவிக்கவைத்தாள் தலைக்கணமாய் நடந்தேதான் என்னை ஏதேதோ செய்துவிட்டாள்….ஆள்… ஆண் : She stole my heart She stole my heart She stole my little little heart