← Back

Kaalam Ennodu Varum Pothu Song Lyrics

Singer : S. Janaki Music by : K. V. Mahadevan Female : Kaalam ennodu varum bothu Kadavul varugindraan Kaadhal en nenjai thodum bothu En thalaivan varugindraan Female : Kaalam ennodu varum bothu Kadavul varugindraan Kaadhal en nenjai thodum bothu En thalaivan varugindraan Female : Valayal sangeedham paadum Isaiyil noolaadai aadum Valayal sangeedham paadum Isaiyil noolaadai aadum Mugathai mel aadai moodum Ninaivai ennangal moodum Adhu thaan ulagam thaedinen kai vanthathu Female : Aaa…aaa kaalam ennodu varum bothu Kadavul varugindraan Kaadhal en nenjai thodum bothu En thalaivan varugindraan Female : Anaikkum ponnaana iravu Manakkum en vaazhkai uravu Anaikkum ponnaana iravu Manakkum en vaazhkai uravu Nadakkum en aasai kanavu Sirikkum en vaanil nilavu Adhu thaan ulagam thaedinen kai vanthathu Female : Kaalam ennodu varum bothu Kadavul varugindraan Kaadhal en nenjai thodum bothu En thalaivan varugindraan
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : காலம் என்னோடு வரும்போது கடவுள் வருகின்றான் காதல் என் நெஞ்சைத் தொடும்போது என் தலைவன் வருகின்றான் பெண் : காலம் என்னோடு வரும்போது கடவுள் வருகின்றான் காதல் என் நெஞ்சைத் தொடும்போது என் தலைவன் வருகின்றான் பெண் : வளையல் சங்கீதம் பாடும் இசையில் நூலாடை ஆடும் வளையல் சங்கீதம் பாடும் இசையில் நூலாடை ஆடும் முகத்தை மேல் ஆடை மூடும் நினைவை எண்ணங்கள் மூடும் அதுதான் உலகம் தேடினேன் கை வந்தது பெண் : ஆஅ…..ஆஅ…..காலம் என்னோடு வரும்போது கடவுள் வருகின்றான் காதல் என் நெஞ்சைத் தொடும்போது என் தலைவன் வருகின்றான் பெண் : அணைக்கும் பொன்னான இரவு மணக்கும் என் வாழ்க்கை உறவு அணைக்கும் பொன்னான இரவு மணக்கும் என் வாழ்க்கை உறவு நடக்கும் என் ஆசை கனவு சிரிக்கும் என் வானில் நிலவு அதுதான் உலகம் தேடினேன் கை வந்தது பெண் : காலம் என்னோடு வரும்போது கடவுள் வருகின்றான் காதல் என் நெஞ்சைத் தொடும்போது என் தலைவன் வருகின்றான்