← Back

Cheran Enge Song Lyrics

Singers : Ananthu, Sathyaraj and Mani Kumar Music by : Bharadwaj Lyrics by : Vairamuthu Male : Cheran engae chozhan engae Paandi naadum ponathe Mannar vamsam aanada mannil Mann puzhukkal vaazhuthae Male : Cheran engae chozhan engae Paandi naadum ponathe Mannar vamsam aanada mannil Mann puzhukkal vaazhuthae Male : Thanthai periyaar vantha mannil Manthai nariyaa vaazhvathu Maanam veeram karpu ellaam Santhakadaiyaa saervathu Male : Tamizhnaattai vittu tamizh Poe vittathu Chorus : Cheran engae chozhan engae Paandi naadum ponathe Mannar vamsam aanada mannil Mann puzhukkal vaazhuthae Male : Naattai maattrum thozhilaaliyin Veettai paththi yosiththavan Marumalarchiyin naayagan Marks allavo Male : Vervaikkaana en vaazhkkaiyai Oivukkaaga undaakkinaan May dhinam engal vaazhvukku Vaazhththallavo Male : Moolai mudhalaai vaiththavarae Perum mudhalaaligalaai maarugiraar Udalai mudhalaai vaiththavaro Kaiyil odugal yaenthuvatho..oo…. Chorus : Intha ulagam viraivil maattram varum Mannai uzhaippavar aalum kaalam varum Sooriyan kaattru vaanampol Engal soththum pothuvaai aagividum Male : Samaththuvam thondrividum Tamizha tamizha Erimalai pongi varum vazhiyil Erumpugal poochikal enna seiyyum Puligal orr ani saernthuvittaal Bootsvaal koottam enna seiyyum Chorus : Mannan vendaam magudam vendaam Tamizhanaaga vaazhvom Maanam ennum aadaikatti Manitharaaga maaruvom Male : Thanthai periyaar sonna sollai Sinthaiyil yaettri seyalpadu Unnai vendraal ulagai velvaai Unnaal mudiyum purappaadu Male : Annai tamil ariyanai yaera aanaiyidu….
பாடகர்கள் : ஆனந்து, சத்யராஜ் மற்றும் மணி குமார் இசையமைப்பாளர் : பரத்வாஜ் பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : சேரன் எங்கே சோழன் எங்கே பாண்டி நாடும் போனதே மன்னர் வம்சம் ஆண்ட மண்ணில் மண்புழுக்கள் வாழுதே ஆண் : சேரன் எங்கே சோழன் எங்கே பாண்டி நாடும் போனதே மன்னர் வம்சம் ஆண்ட மண்ணில் மண்புழுக்கள் வாழுதே ஆண் : தந்தை பெரியார் வந்த மண்ணில் மந்தை நரியா வாழ்வது மானம் வீரம் கற்பு எல்லாம் சந்தகடையா சேர்வது ஆண் : தமிழ்நாட்டை விட்டு தமிழ் போய் விட்டது….. குழு : சேரன் எங்கே சோழன் எங்கே பாண்டி நாடும் போனதே மன்னர் வம்சம் ஆண்ட மண்ணில் மண்புழுக்கள் வாழுதே ஆண் : நாட்டை மாற்றும் தொழிலாளியின் வீட்டை பத்தி யோசித்தவன் மறுமலர்சியின் நாயகன் மார்க்ஸ் அல்லவோ ஆண் : வேர்வைக்கான என் வாழ்கையை ஓய்வுக்காக உண்டாக்கினான் மே தினம் எங்கள் வாழ்வுக்கு வாழ்த்தல்லவோ ஆண் : மூளை முதலாய் வைத்தவரோ பெரும் முதலாளிகளாய் மாறுகிறார் உடலை முதலாய் வைத்தவரோ கையில் ஓடுகள் ஏந்துவதோ….ஓ……. குழு : இந்த உலகம் விரைவில் மாற்றம் வரும் மண்ணை உழைப்பவர் ஆளும் காலம் வரும் சூரியன் காற்று வானம்போல் எங்கள் சொத்தும் பொதுவாய் ஆகிவிடும் ஆண் : சமத்துவம் தோன்றிவிடும் தமிழா தமிழா எரிமலை பொங்கி வரும் வழியில் எறும்புகள் பூச்சிகள் என்ன செய்யும் புலிகள் ஓர் அணி சேர்ந்துவிட்டால் பூட்ஸ்வால் கூட்டம் என்ன செய்யும் குழு : மன்னன் வேண்டாம் மகுடம் வேண்டாம் தமிழனாக வாழ்வோம் மானம் என்னும் ஆடைகட்டி மனிதராக மாறுவோம் ஆண் : தந்தை பெரியார் சொன்ன சொல்லை சிந்தையில் ஏற்றி செயல்படு உன்னை வென்றால் உலகை வெல்வாய் உன்னால் முடியும் புறப்படு ஆண் : அன்னை தமிழ் அரியணை ஏற ஆணையிடு….