← Back

Pavala Kodiyile Song Lyrics

Singers : T. M. Soundararajan and L. R. Eswari Music by : Viswanathan – Ramamoorthy Female : Ahaaa……aaa… Ohooo…ohooo..oooo Ahaaa…aaaa…aaa…. Male : Pavazhakkodiyilae Muthukal poothal Punnagai endrae peraagum Kanni oviyam Uyir kondu vandhaal Pen mayil endrae peraagum Male : Pavazhakkodiyilae Muthukal poothal Punnagai endrae peraagum Kanni oviyam Uyir kondu vandhaal Pen mayil endrae peraagum Female : Ahaa..haa haa ..aaa…aaa Haa… aaa…aaa…. Ahaa..haa haa ..aaa…aaa Haa… aaa…aaa…. Male : {Poo magal mella Vaai mozhi solla Solliya vaarthai pannaagum} (2) Kaaladi thamarai Naaladi nadandhal Kaadhalan ullam punnaagum Indha kaadhalan ullam punnaagum Male : Pavazhakkodiyilae Muthukal poothal Punnagai endrae peraagum Kanni oviyam Uyir kondu vandhaal Pen mayil endrae peraagum Female : Ahaa..haa haa ..aaa…aaa Haa… aaa…aaa…. Ahaa..haa haa ..aaa…aaa Haa… aaa…aaa…. Male : {Aadaigal azhagai Moodiya podhum Aasaigal nenjil aaragum} (2) Maanthalir meni marbinil saindhal Vazhndhidum kaalam nooraagum Ingu vazhndhidum kaalam nooraagum Male : Pavazhakkodiyilae Muthukal poothal Punnagai endrae peraagum Kanni oviyam Uyir kondu vandhaal Pen mayil endrae peraagum Female : Ahaa..haa haa ..aaa…aaa Haa… aaa…aaa…. Ahaa..haa haa ..aaa…aaa Haa… aaa…aaa….
பாடகி : எல்.ஆர். ஈஸ்வரி பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பெண் : ஆஹா ஆஆ ஓஹோ ஓஹோ ஓஓஓ ஆஹா ஆஆஆ ஆஆ ஆண் : பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால் புன்னகை என்றே பேராகும் கன்னி ஓவியம் உயிர் கொண்டு வந்தால் பெண் மயில் என்றே பேராகும் ஆண் : பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால் புன்னகை என்றே பேராகும் கன்னி ஓவியம் உயிர் கொண்டு வந்தால் பெண் மயில் என்றே பேராகும் பெண் : ஆஹா ஹா ஹா ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆஹா ஹா ஹா ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆண் : { பூம‌கள் மெல்ல‌ வாய்மொழி சொல்ல‌ சொல்லிய‌ வார்த்தை ப‌ண்ணாகும் } (2) கால‌டி தாம‌ரை நால‌டி நடந்தால் காத‌ல‌ன் உள்ள‌ம் புண்ணாகும் இந்த‌ காத‌ல‌ன் உள்ள‌ம் புண்ணாகும் ஆண் : பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால் புன்னகை என்றே பேராகும் கன்னி ஓவியம் உயிர் கொண்டு வந்தால் பெண் மயில் என்றே பேராகும் பெண் : ஆஹா ஹா ஹா ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆஹா ஹா ஹா ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆண் : { ஆடைகள் அழகை மூடிய போதும் ஆசைகள் நெஞ்சில் ஆறாகும் } (2) மாந்தளிர் மேனி மார்பினில் சாய்ந்தால் வாழ்ந்திடும் காலம் நூறாகும் இங்கு வாழ்ந்திடும் காலம் நூறாகும் ஆண் : பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால் புன்னகை என்றே பேராகும் கன்னி ஓவியம் உயிர் கொண்டு வந்தால் பெண் மயில் என்றே பேராகும் பெண் : ஆஹா ஹா ஹா ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ ஆஹா ஹா ஹா ஆஆ ஆஆ ஹா ஆஆ ஆஆ