← Back

Julie Song Lyrics

Singer : Anirudh Ravichander Music by : Anirudh Ravichander Male : {Julie love-u la Sandai sagajam thaan di Truly unna kadhalichi Tholachiten di Male : Adhanala unna Marakka mudiyala Verai endha jeevanum Enakku pudikkala} (2) Male : Pudhinamaana kaadhala Purinjikaama irukkiyae Ohoo..ooo..oo..hoo..oo Aalamaana kaadhala Off-u panna paathiyae Ohoo..ooo..oo..hoo..oo Male : Maanae thaenae ponmaanae Pogathadi kalai maanae Maanae thaenae ponmaanae Nee illaama thavikkiranae Male : Maanae thaenae ponmaanae Pogathadi kalai maanae Maanae thaenae ponmaanae Unmaiyaana kaadhal naanae Male : {Un kalanji pona mudiya Konjam naan kodha Entha sarakkum thandhurathae Antha rana bodhai Male : Un odambu mela En viralu vilaiyada Entha edathu mela En kaala naan podaa} (2) Male : Kasa musa kanavula Kandadhellam nenachenae Ohoo..ooo..oo..hoo..oo Rasanaiyoda candle- eh Urugi urugi vachenae Ohoo..ooo..oo..hoo..oo Male : Julie ju ju ju ju ju ju ju ju Julie ju ju ju ju ju ju ju ju Ju ju ju ju ju ju ju ju julie Ju ju ju ju ju ju ju ju julie Male : Julie love-u la Sandai sagajam thaan di Truly unna kadhalichi Tholachiten di Male : Adhanala unna Marakka mudiyala Verai endha jeevanum Enakku pudikkala Male : Maanae thaenae ponmaanae Pogathadi kalai maanae Maanae thaenae ponmaanae Nee illaama thavikkiranae Male : Maanae thaenae ponmaanae Pogathadi kalai maanae Maanae thaenae ponmaanae Unmaiyaana kaadhal naanae
பாடகர் : அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் ஆண் : { ஜூலி லவ்வுல சண்டை சகஜம் தான்டி ட்ருலி உன்ன காதலிச்சி தொலைச்சிட்டேன் டி ஆண் : அதனால உன்ன மறக்க முடியல வேரை எந்த ஜீவனும் எனக்கு புடிக்கல } (2) ஆண் : புதினமான காதல புரிஞ்சிக்காம இருக்கியே ஓஹோ ஓஓ ஓஓ ஹோ ஓஓ ஆழமான காதல ஆப்பு பண்ண பாத்தியே ஓஹோ ஓஓ ஓஓ ஹோ ஓஓ ஆண் : மானே தேனே பொன்மானே போகாதடி கலை மானே மானே தேனே பொன்மானே நீ இல்லாம தவிக்கிறேனே ஆண் : மானே தேனே பொன்மானே போகாதடி கலை மானே மானே தேனே பொன்மானே உண்மையான காதல் நானே ஆண் : { உன் களஞ்சி போன முடிய கொஞ்சம் நான் கோத எந்த சரக்கும் தந்துராதே அந்த ரண போதை ஆண் : உன் உடம்பு மேல என் விரலு விளையாட எந்த இடத்து மேல என் கால நான் போட } (2) ஆண் : கச முசா கனவுல கண்டதெல்லாம் நெனைச்சேனே ஓஹோ ஓஓ ஓஓ ஹோ ஓஓ ரசனையோட கேன்டில உருகி உருகி வச்சேனே ஓஹோ ஓஓ ஓஓ ஹோ ஓஓ ஆண் : ஜூலி ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூலி ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூலி ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூலி ஆண் : ஜூலி லவ்வுல சண்டை சகஜம் தான்டி ட்ருலி உன்ன காதலிச்சி தொலைச்சிட்டேன் டி ஆண் : அதனால உன்ன மறக்க முடியல வேரை எந்த ஜீவனும் எனக்கு புடிக்கல ஆண் : மானே தேனே பொன்மானே போகாதடி கலை மானே மானே தேனே பொன்மானே நீ இல்லாம தவிக்கிறேனே ஆண் : மானே தேனே பொன்மானே போகாதடி கலை மானே மானே தேனே பொன்மானே உண்மையான காதல் நானே