← Back

Suththadhu Boomi Song Lyrics

Singer : Chandrabose Music by : Bala Bharathi Male : Suthathu boomi ..kettalae saedhi Pathaathu saami.. paattaalae meedhi Kanavula medhakkum vaaliba manasu Poruppa irukkadhu Padippula kavanam kilipulla vaazhka Elasunga madhikaadhu… Chorus : Thalakudhin Male : Suthathu boomi kettalae saedhi Chorus : Thinthinaakku thina thinthinaakku Thinthinaakku thina thinthinaakku Male : Kettinga neenga gaana Adhu kaathula vitta baana Inikkudhu manasu thaenaa Adhai ennaikkum maranthida venaa Pudhu vazhipaadhai koduthavan maedhai Inimael adhu geethai Pudhu vazhipaadhai koduthavan maedhai Inimael adhu geethai… Chorus : Thalaukkuthin Thaalaelaeloo thaalaelaeloo Thaalaelaeloo thaalaelae….
பாடகர் : சந்திரபோஸ் இசை அமைப்பாளர் : பால பாரதி ஆண் : சுத்தாது பூமி கேட்டாலே சேதி பத்தாது சாமி பாட்டாலே மீதி கனவுல மெதக்கும் வாலிப மனசு பொறுப்பா இருக்காது படிப்புல கவனம் கிளிப்புள்ள வாழ்க்க எளசுங்க மதிக்காது…… குழு : தலக்குதின் ஆண் : சுத்தாது பூமி கேட்டாலே சேதி.. குழு : திந்தின்னாக்கு தின திந்தின்னாக்கு திந்தின்னாக்கு தின திந்தின்னாக்கு ஆண் : கேட்டிங்க நீங்க கானா அது காத்துல விட்ட பாணா இனிக்குது மனசு தேனா அதை என்னைக்கும் மறந்திட வேணா ஆண் : புது வழிப்பாதை கொடுத்தவன் மேதை இனிமேல் அது கீதை புது வழிப்பாதை கொடுத்தவன் மேதை இனிமேல் அது கீதை…. குழு : தளக்குதின்.. குழு : தாலேலேலேலோ தாலேலேலேலோ தாலேலேலேலோ தாலேலேலேலோ….