← Back

Vaadi Amma Vaadi Song Lyrics

Singers : Malaysia Vasudevan and Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Male : Vaadi amma vaadi vangaala kuruvi Vaadi amma vaadi vangaala kuruvi Machaan vilaiyaadum kuththaala aruvi Machaan vilaiyaadum kuththaala aruvi Female : Sevaththa chittu sirikka vittu Kayiththeth thottu eduththu katta Achchaaram thanthaayo machaan rasavae Sevaththa chittu sirikka vittu Kayiththeth thottu eduththu katta Achchaaram thanthaayo machaan rasavae Male : Vaadi amma vaadi vangaala kuruvi Machaan vilaiyaadum kuththaala aruvi Kuththaala aruvi…… Male : Oru maangaa rendu thengaa Kuththu velakkaa onnai enakku Parisham panna idhu varisaiyadi Female : Kannae thottaachchu appothu Kaiyai thottaachchu ippothu Ini kalyaanam eppo vaippothu Male : Vaadi ammaa vaada vangaala kuruvi Machaan vilaiyaadum kuththaala aruvi Kuththaala aruvi…… Female : Poomaalai ponnolai Pudhu selai poonjcholai Enni enni rompa naalaachchu Pinnae edhukku machaan idhu aalaachchu Female : Poomaalai ponnolai Pudhu selai poonjcholai Enni enni rompa naalaachchu Pinnae edhukku machaan idhu aalaachchu Male : Ponnae thottaenaa munnaadi Poveth thottaenaa ammaadi Naan mogam paarkka neethaan kannaadi Male : Vaadi amma vaadi vangaala kuruvi Machaan vilaiyaadum kuththaala aruvi Kuththaala aruvi…… Male : Adi rathiyae ilam kiliyae Sirumaniyae maanganiyae Vetkkamellaam ippa ennaachchu Adi rathiyae ilam kiliyae Sirumaniyae maanganiyae Vetkkamellaam ippa ennaachchu Female : Vetkam vanthathu appothu Vegam vanthathu ippothu Ini vellakku vachcha aasai vidaathu Male : Vaadi amma vaadi vangaala kuruvi Machaan vilaiyaadum kuththaala aruvi Kuththaala aruvi……
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : வாடி அம்மா வாடி வங்காளக் குருவி வாடி அம்மா வாடி வங்காளக் குருவி மச்சான் விளையாடும் குத்தால அருவி மச்சான் விளையாடும் குத்தால அருவி பெண் : செவத்தச் சிட்டு சிரிக்க விட்டு கயித்தெத் தொட்டு எடுத்துக் கட்ட அச்சாரம் தந்தாயோ மச்சான் ராசாவே செவத்தச் சிட்டு சிரிக்க விட்டு கயித்தெத் தொட்டு எடுத்துக் கட்ட அச்சாரம் தந்தாயோ மச்சான் ராசாவே ஆண் : வாடி அம்மா வாடி வங்காளக் குருவி மச்சான் விளையாடும் குத்தால அருவி குத்தால அருவி….. ஆண் : ஒரு மாங்கா ரெண்டு தேங்கா குத்து வெளக்கு ஒன்னை எனக்கு பரிசம் பண்ண இது வரிசையடி ஆண் : ஒரு மாங்கா ரெண்டு தேங்கா குத்து வெளக்கு ஒன்னை எனக்கு பரிசம் பண்ண இது வரிசையடி பெண் : கண்ணெ தொட்டாச்சு அப்போது கையைத் தொட்டாச்சு இப்போது இனி கல்யாணம் எப்போ வைப்பது…… ஆண் : வாடி அம்மா வாடி வங்காளக் குருவி மச்சான் விளையாடும் குத்தால அருவி பெண் : செவத்தச் சிட்டு சிரிக்க விட்டு கயித்தெத் தொட்டு எடுத்துக் கட்ட அச்சாரம் தந்தாயோ மச்சான் ராசாவே ஆண் : வாடி அம்மா வாடி வங்காளக் குருவி மச்சான் விளையாடும் குத்தால அருவி குத்தால அருவி…… பெண் : பூமாலை பொன்னோலை புதுச் சேலை பூஞ்சோலை எண்ணி எண்ணி ரொம்ப நாளாச்சு பின்னே எதுக்கு மச்சான் இது ஆளாச்சு பெண் : பூமாலை பொன்னோலை புதுச் சேலை பூஞ்சோலை எண்ணி எண்ணி ரொம்ப நாளாச்சு பின்னே எதுக்கு மச்சான் இது ஆளாச்சு ஆண் : பொண்ணே தொட்டேனா முன்னாடி பூவெத் தொட்டேனா அம்மாடி நான் மொகம் பார்க்க நீதான் கண்ணாடி……. ஆண் : வாடி அம்மா வாடி வங்காளக் குருவி மச்சான் விளையாடும் குத்தால அருவி குத்தால அருவி…… ஆண் : அடி ரதியே இளம் கிளியே சிறுமணியே மாங்கனியே வெட்கமெல்லாம் இப்ப என்னாச்சு அடி ரதியே இளம் கிளியே சிறுமணியே மாங்கனியே வெட்கமெல்லாம் இப்ப என்னாச்சு பெண் : வெட்கம் வந்தது அப்போது வேகம் வந்தது இப்போது இனி வெளக்கு வச்சா ஆசை விடாது…. ஆண் : வாடி அம்மா வாடி வங்காளக் குருவி மச்சான் விளையாடும் குத்தால அருவி குத்தால அருவி……