← Back

Silusilunu Song Lyrics

Singer : Sathya Music by : S. N. Arunagiri Chorus : Hmm hmm….(8) Male : Silusilunu nikkuriyae Sillaraiya vaanguriyae Pala palannu nikkuriyae Pallai katti sirikkuriyae Male : Oothi vecha glass-ula Iduppu aaduthu Un iduppu madippu orathila Caru parakuthu Male : Oothi vecha glass-ula Iduppu aaduthu Un iduppu madippu orathila Caru parakuthu Male : Thottaakkaa thotta chinungi Unnai parthathumae vilunthen valukki Thottaakkaa thotta chinungi Unnai parthathumae vilunthen valukki Male : Silusilunu nikkuriyae Sillaraiya vaanguriyae Pala palannu nikkuriyae Pallai katti sirikkuriyae Male : Oothi vecha glass-ula Iduppu aaduthu Un iduppu madippu orathila Caru parakuthu Male : Oothi vecha glass-ula Iduppu aaduthu Un iduppu madippu orathila Caru parakuthu Male : Vala valannu nikkuriyae Vaalai mattaiya Nee vazha mattaiya Nee enna thottaiya Naan unnala thaan kettu puttenya..aa… Male : Vala valannu nikkuriyae Vaalai mattaiya Nee vazha mattaiya Nee enna thottaiya Naan unnala thaan kettu puttenya Male : Un meni enna kannadi Udai poladi Naan sarakkadichu vantha pothum Kummunu irukkumdi Male : Un meni enna kannadi Udai poladi Naan sarakkadichu vantha pothum Kummunu irukkumdi Male : Silusilunu… pala pala Silusilunu… pala pala Silusilunu.. Male : Mamae…. Male : Silusilunu nikkuriyae Sillaraiya vaanguriyae Pala palannu nikkuriyae Pallai katti sirikkuriyae Male : Oothi vecha glass-ula Iduppu aaduthu Un iduppu madippu orathila Caru parakuthu Male : Oothi vecha glass-ula Iduppu aaduthu Un iduppu madippu orathila Caru parakuthu Chorus : Hmm hmm….(8)
பாடகர் : சத்யா இசையமைப்பாளர் : எஸ். என். அருணகிரி குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம்….(8) ஆண் : சிலு சிலுன்னு நிக்குறியே சில்லறைய வாங்குறியே பள பளன்னு நிக்குறியே பல்லைக்காட்டி சிரிக்குறியே ஆண் : ஊத்தி வச்ச கிளாஸ்ல இடுப்பு ஆடுது உன் இடுப்பு மடிப்பு ஓரத்துல காரு பறக்குது ஆண் : ஊத்தி வச்ச கிளாஸ்ல இடுப்பு ஆடுது உன் இடுப்பு மடிப்பு ஓரத்துல காரு பறக்குது ஆண் : தொட்டாக்கா தொட்டா சிணுங்கி உன்னை பார்த்ததுமே விழுந்தேன் வழுக்கி தொட்டாக்கா தொட்டா சிணுங்கி உன்னை பார்த்ததுமே விழுந்தேன் வழுக்கி ஆண் : சிலு சிலுன்னு நிக்குறியே சில்லறைய வாங்குறியே பள பளன்னு நிக்குறியே பல்லைக்காட்டி சிரிக்குறியே ஆண் : ஊத்தி வச்ச கிளாஸ்ல இடுப்பு ஆடுது உன் இடுப்பு மடிப்பு ஓரத்துல காரு பறக்குது ஆண் : ஊத்தி வச்ச கிளாஸ்ல இடுப்பு ஆடுது உன் இடுப்பு மடிப்பு ஓரத்துல காரு பறக்குது ஆண் : வழ வழன்னு நிக்குறியே வாழை மட்டையா நீ வாழை மட்டையா நீ என்ன தொட்டையா நான் உன்னாலதான் கெட்டுபுட்டேன்யா….ஆஅ ஆண் : வழ வழன்னு நிக்குறியே வாழை மட்டையா நீ வாழை மட்டையா நீ என்ன தொட்டையா நான் உன்னாலதான் கெட்டுபுட்டேன்யா….ஆஅ ஆண் : உன் மேனி என்ன கண்ணாடி உடை போலடி நான் நான் சரக்கடிச்சு வந்தா போதும் கும்முன்னு இருக்கும்டி ஆண் : உன் மேனி என்ன கண்ணாடி உடை போலடி நான் நான் சரகடிச்சு வந்தா போதும் கும்முன்னு இருக்கும்டி ஆண் : சிலு சிலுன்னு….பள பள சிலு சிலுன்னு….பள பள சிலு சிலுன்னு…. ஆண் : மாமே ஆண் : சிலு சிலுன்னு நிக்குறியே சில்லறைய வாங்குறியே பள பளன்னு நிக்குறியே பல்லைக்காட்டி சிரிக்குறியே ஆண் : ஊத்தி வச்ச கிளாஸ்ல இடுப்பு ஆடுது உன் இடுப்பு மடிப்பு ஓரத்துல காரு பறக்குது ஆண் : ஊத்தி வச்ச கிளாஸ்ல இடுப்பு ஆடுது உன் இடுப்பு மடிப்பு ஓரத்துல காரு பறக்குது குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம்….(8)