← Back

108 Thenga Song Lyrics

Singer : K Music by : K Male : 108 thenga Dhinam dhinam odaika dhaan da Manasula kotta katturom Male : Aana paathikatti vaazhkai Sangadatha nattuvaika Santhoshtha thedi odurom Male : Vali sumantha dhaan Adhu odambu Atha thaangaati Verum thurumbu Male : Naama 108 thenga Dhinam dhinam odaika dhaan da Manasula kotta katturom Male : Odaa odaa ulagam viriyum Theda theda manasu theliyum Male : Varunkalam adamazhaiya Unna varamaga nanaikum Thothupona vazhva mootta kattu Thethapora naala kumbittu Male : 108 thenga Dhinam dhinam odaika dhaan da Manasula kotta katturom Male : Naama 108 thenga Dhinam dhinam odaika dhaan da Manasula kotta katturom
பாடகர் : கே இசையமைப்பாளர் : கே ஆண் : 108 தேங்கா தினம் தினம் உடைக்க தான் டா மனசுல கோட்ட கட்டுறோம் ஆண் : ஆனா பாத்திக்கட்டி வாழ்க்கை சங்கடத்த நட்டுவைக்க சந்தோசத்தை தேடி ஓடுறோம் ஆண் : வலி சுமந்தா தான் அது ஒடம்பு அத தாங்காட்டி வெறும் துரும்பு ஆண் : நாம 108 தேங்கா தினம் தினம் உடைக்க தான் டா மனசுல கோட்ட கட்டுறோம் ஆண் : ஓட ஓட உலகம் விரியும் தேட தேட மனசு தெளியும் ஆண் : வருங்காலம் அடமழையா உன்ன வரமாக நினைக்கும் தோத்து போன வாழ்வ மூட்ட கட்டு தேத்த போற நாள கும்பிட்டு ஆண் : 108 தேங்கா தினம் தினம் உடைக்க தான் டா மனசுல கோட்ட கட்டுறோம் ஆண் : நாம 108 தேங்கா தினம் தினம் உடைக்க தான் டா மனசுல கோட்ட கட்டுறோம்