← Back

Ammadi Song Lyrics

Singer : G. V. Prakash Kumar and Mookuthi Murugan Music by : Jubin Male : Ammadi enna senja enna Thundu thunda vetti potta enna Male : Usur arukkudhu ullam thudikkudhu Enna norukkudhu un solla kettu Vellam adikkudhu nenja kilikkudhu Nondhu thavikkudhu un solla kettu Male : Ne poga sonnayae Ippo enga poven naa Ne poga sonnayae Ippo enga poven naa… Male : Pinju mugam enna pakala Andha vali innum pogala Saami thandha en devathaiya Kaana vazhi kodu kanmaniyae Male : Kottum mazhaiyila eriyuren Ullukkulla naan uruguren Male : Pacha thanniyila veguren Ne pakkam irundhatha ninaikuren Male : Vendha punnula veesura Nee amba eduthu vegamaa Kollama kolluriyae Sollula kaththiya kokkura Male : Innum enna seiya pora Thangura nenjam enakkilla Thangura nenjam enakkilla Male : Ammadi enna senja enna Thundu thunda vetti potta enna… Male : Usur arukkudhu ullam thudikkudhu Enna norukkudhu un solla kettu Vellam adikkudhu nenja kilikkudhu Nondhu thavikkudhu un solla kettu Male : Ne poga sonnayae Ippo enga poven naa Ne poga sonnayae Ippo enga poven naa…
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் மூக்குத்தி முருகன் இசை அமைப்பாளர் : ஜூபின் ஆண் : அம்மாடி என்ன செஞ்ச என்ன துண்டு துண்டா வெட்டி போட்ட என்ன ஆண் : உசுர் அறுக்குது உள்ளம் துடிக்குது என்ன நொறுக்குது உன் சொல்ல கேட்டு வெள்ளம் அடிக்குது நெஞ்ச கிழிக்குது நொந்து தவிக்குது உன் சொல்ல கேட்டு ஆண் : நீ போக சொன்னாயே இப்போ எங்க போவன் நா நீ போக சொன்னாயே இப்போ எங்க போவன் நா ஆண் : பிஞ்சு முகம் என்ன பாக்கல அந்த வலி இன்னும் போகல சாமி தந்த என் தேவதையே காண வழி கொடு கண்மணியே ஆண் : கொட்டும் மழையில எரியுறேன் உள்ளுக்குள்ள நான் உருகுறேன் ஆண் : பச்சை தண்ணியில வேகுறேன் நீ பக்கம் இருந்தத நினைக்கிறேன் ஆண் : வெந்த புண்ணுல வீசுற நீ அம்ப எடுத்து வேகமா கொல்லாம கொல்லுறியே சொல்லுல கத்திய கோக்குற ஆண் : இன்னும் என்ன செய்ய போற தாங்குற நெஞ்சம் எனக்கில்ல தாங்குற நெஞ்சம் எனக்கில்ல ஆண் : அம்மாடி என்ன செஞ்ச என்ன துண்டு துண்டா வெட்டி போட்ட என்ன ஆண் : உசுர் அறுக்குது உள்ளம் துடிக்குது என்ன நொறுக்குது உன் சொல்ல கேட்டு வெள்ளம் அடிக்குது நெஞ்ச கிழிக்குது நொந்து தவிக்குது உன் சொல்ல கேட்டு ஆண் : நீ போக சொன்னாயே இப்போ எங்க போவன் நா நீ போக சொன்னாயே இப்போ எங்க போவன் நா