← Back

Vaanil Pogum Megham Song Lyrics

Singers : Armaan Malik and Chimayi Sriprada Music by : Krishna Kishor Female : Vaanil pogum megam ellaam Enai theendi poguthae Ozhi veesi paadal vazhiyae Irul yenguthae Chorus : ……………….. Female : Oh kadal neelamae Male : Oh desangal thaandi enai eerkiraai Un kannin paarvaiyil kudai saaikiraai Viral theendum bodhu pennae uyir kaakiraai Male : Paarkum dheva vizhiyalae Pesum aasai mozhiyae Vaa en kooda thunaiyae Kaadhalae Male : Pogum dhooram varaiyum Naan undhan kaatchi thaanae Female : Oh kadal neelamae Female : Vaanin mazhai thuliyanaval Bhoomi vandhu unai chergiren Oorellaam paarkiren uravaaguma Uravaaga ketkiren niraiveruma Female : Palithidum manam Nee en thozha Nee ival ulagam Both : Paarkum dheva vizhiyalae Pesum aasai mozhiyae Vaa en kooda thunaiaye Kaadhalae Both : Dhooram yedhu inimelae Kaalam neelam varaiyae Nee en paadhi uyirae veeranae Male : Paarkum dheva vizhiyalae….
பாடகர்கள் : அர்மான் மாலிக் மற்றும் சின்மயி ஸ்ரீபதா இசை அமைப்பாளர் : கிருஷ்ணா கிஷோர் பெண் : வானில் போகும் மேகம் எல்லாம் எனை தீண்டி போகுதே ஒளி வீசி பாடல் வழியே இருள் ஏங்குதே குழு : ………………….. பெண் : ஓ கடல் நீலமே ஆண் : ஓ தேசங்கள் தாண்டி எனை ஈர்க்கிறாய் உன் கண்ணின் பார்வையில் குடை சாய்கிறாய் விரல் தீண்டும் போது பெண்ணே உயிர் காக்கிறாய் ஆண் : பார்க்கும் தேவ விழியாலே பேசும் ஆசை மொழியே வா என் கூட துணையே காதலே ஆண் : போகும் தூரம் வரையும் நான் உந்தன் காட்சி தானே பெண் : ஓ கடல் நீலமே பெண் : வானின் மழை துளியானவள் பூமி வந்து உனை சேர்கிறேன் ஊரெல்லாம் பார்க்கிறேன் உறவாகுமா உறவாக கேட்கிறேன் நிறைவேறுமா பெண் : பலித்திடும் மனம் நீ என் தோழா நீ இவள் உலகம் இருவர் : பார்க்கும் தேவ விழியாலே பேசும் ஆசை மொழியே வா என் கூட துணையே காதலே.. இருவர் : தூரம் ஏது இனிமேலே காலம் நீலம் வரையே நீ என் பாடி உயிரே வீரனே ஆண் : பார்க்கும் தேவ விழியே….