← Back

Vazhkaiyo Kaiyile Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Chandrabose Male : ……………………. Male : Hoi vaazhkkaiyo kaiyilae vaanamo paiyilae Sorkkamo pennilae pogalaam vinnilae Hoi vaazhkkaiyo kaiyilae vaanamo paiyilae Sorkkamo pennilae pogalaam vinnilae Male : Vaazhkkaiyo kaiyilae vaanamo paiyilae…tharapthap Male : Kaalam vanthu kadhavai thattum thoongi vidaathae Kaalil vanthu pudhaiyal kittum kadanthu vidaathae Jaadhagangal paarththu paarththu saainthu vidaathae Oodum neerai oodavittu oointhuvidaathae Male : Paadhi vaazhkkaiyo verum thookkamaanathu Meedhi vaazhkkaiyo perum yaekkamaanathu Vaazhakkai ennai thedi vanthu vaazha sonnathu Male : Vaazhkkaiyo kaiyilae vaanamo paiyilae Sorkkamo pennilae pogalaam vinnilae Male : Vaazhkkaiyo kaiyilae vaanamo paiyilae… Male : Aahaa hae hae yaehae hae hae Muttaiyodu kunju vaazha kaatru ullathu Mutti paaru neeyum vaazha vaazhkkai ullathu Thittamittu kaanum inbam poliyaanathu Thedi vantha inbam romba jollyaanathu Male : Kannam killiyae oru muththam vaikkalaam Kaadhal yaerinaal konjam paththa vaikkalaam Guinnus ennum puththagaththil per padhikkalaam Male : Vaazhkkaiyo kaiyilae vaanamo paiyilae Sorkkamo pennilae pogalaam vinnilae Lalallalal lalallalal laa Male : Vaazhkkaiyo kaiyilae vaanamo paiyilae… Male : …………………..
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : …………………………. ஆண் : ஹோய் வாழ்க்கையோ கையிலே வானமோ பையிலே சொர்க்கமோ பெண்ணிலே போகலாம் விண்ணிலே வாழ்க்கையோ கையிலே வானமோ பையிலே சொர்க்கமோ பெண்ணிலே போகலாம் விண்ணிலே.. ஆண் : வாழ்க்கையோ கையிலே வானமோ பையிலே..தரப்தப் ஆண் : காலம் வந்து கதவை தட்டும் தூங்கி விடாதே காலில் வந்து புதையல் கிட்டும் கடந்து விடாதே ஜாதகங்கள் பார்த்து பார்த்து சாய்ந்து விடாதே ஓடும் நீரை ஓடவிட்டு ஓய்ந்துவிடாதே ஆண் : பாதி வாழ்க்கையோ வெறும் தூக்கமானது மீதி வாழ்க்கையோ பெரும் ஏக்கமானது வாழ்க்கை என்னை தேடி வந்து வாழச் சொன்னது ஆண் : வாழ்க்கையோ கையிலே வானமோ பையிலே சொர்க்கமோ பெண்ணிலே போகலாம் விண்ணிலே ஆண் : வாழ்க்கையோ கையிலே வானமோ பையிலே…. ஆண் : ஆஹா ஹே ஹே ஏஹே ஹே ஹே முட்டையோடு குஞ்சு வாழ காற்று உள்ளது முட்டிப் பாரு நீயும் வாழ வாழ்க்கை உள்ளது திட்டமிட்டு காணும் இன்பம் போலியானது தேடி வந்த இன்பம் ரொம்ப ஜாலியானது ஆண் : கன்னம் கிள்ளியே ஒரு முத்தம் வைக்கலாம் காதல் ஏறினால் கொஞ்சம் பத்த வைக்கலாம் கின்னஸ் என்னும் புத்தகத்தில் பேர் பதிக்கலாம் ஆண் : வாழ்க்கையோ ஓ கையிலே ஏ வானமோ ஓ பையிலே சொர்க்கமோ பெண்ணிலே போகலாம் விண்ணிலே லலல்லலல் லலல்லலல் லா ஆண் : வாழ்க்கையோ கையிலே வானமோ பையிலே…. ஆண் : ……………………………….