← Back

Vizhiyile Song Lyrics

Singer : S. P. B. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Vizhiyilae malarndhadhu Uyirilae kalandhadhu Penn ennum ponnazhagae adadaa Engengum un azhagae adadaa Engengum un azhagae Male : Vizhiyilae malarndhadhu Uyirilae kalandhadhu Penn ennum ponnazhagae adadaa Engengum un azhagae adadaa Engengum un azhagae Male : Un ninaivae podhumadi Manam mayangum Mei marakkum mm.. mm.. mm.. Pudhu ulagin vazhi theriyum Ponvilakkae deepamae…ae… Male : Vizhiyilae malarndhadhu Uyirilae kalandhadhu Penn ennum ponnazhagae adadaa Engengum un azhagae adadaa Engengum un azhagae Male : Oviyanum varaindhadhillaiyae Unnai pol Or azhagai kandadhillaiyae Oviyanum varaindhadhillaiyae Unnai pol Or azhagai kandadhillaiyae Male : Kaaviyaththin naayagi Karpanaiyil oorvasi Kangalukku vilaindha maangani Kaadhalukku valarndha poongodi Male : Vizhiyilae malarndhadhu Uyirilae kalandhadhu Penn ennum ponnazhagae adadaa Engengum un azhagae adadaa Engengum un azhagae Male : Kai alavu pazhuththa Maadhulai paalil Nei alavu parandha punnagai Kai alavu pazhuththa Maadhulai paalil Nei alavu parandha punnagai Male : Munnazhagil kaamini Pinnazhagil mogini Mogamazhai thoovum megamae Yogam vara paadum raagamae Male : Vizhiyilae malarndhadhu Uyirilae kalandhadhu Penn ennum ponnazhagae adadaa Engengum un azhagae adadaa Engengum un azhagae Engengum un azhagae Hmm mm mm mm mm mm
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது பெண்ணென்னும் பொன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே ஆண் : விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது பெண்ணென்னும் பொன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே ஆண் : உன் நினைவே போதுமடி மனம் மயங்கும் மெய் மறக்கும் ம்…ம்ம்…. புது உலகின் வழி தெரியும் பொன் விளக்கே தீபமே ஆண் : விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது பெண்ணென்னும் பொன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே ஆண் : {ஓவியனும் வரைந்ததில்லையே உன்னைப் போல் ஓர் அழகை கண்டதில்லையே} (2) ஆண் : காவியத்தின் நாயகி கற்பனையில் ஊர்வசி கண்களுக்குள் விளைந்த மாங்கனி காதலுக்கு வளர்ந்த பூங்கொடி ஆண் : விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது பெண்ணென்னும் பொன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே ஆண் : {கையளவு பழுத்த மாதுளை பாலில் நெய்யளவு பரந்த புன்னகை} (2) ஆண் : முன்னழகில் காமினி பின்னழகில் மோகினி மோக மழை தூவும் மேகமே யோகம் வரப் பாடும் ராகமே ஆண் : விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது பெண்ணென்னும் பொன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே அடடா எங்கெங்கும் உன்னழகே எங்கெங்கும் உன்னழகே ம்ம்ம்ம்…..