← Back

Pora Pora Song Lyrics

Singer : Diwakar Music by : Javed Riaz Male : {Pora pora Iva engeyo kootti pora Paadhai poora Enakkullae vaara} (2) Male : Idhu vazhiya Adhu vazhiya Edhu sariyo allaada Thadam therinjum Thallaada Ennai naanae tholachittu theda Male : Pora pora Iva engeyo kootti pora Paadhai poora Enakkullae vaara Male : Ohoo pora pora Iva engeyo kootti pora Paadhai poora Enakullae vaara Male : Medhuva edhuvo Kaineetti thoduthae Idama valama Idhayam asanjaduthae Kiliya manasu thaan Kela thaavi pogudhae Thaaviya thavichen Thalai keezh aanen Male : Maari ponen Ennamo aagi ponen Edho maayamaa Mayakkam theerumma Maari ponen Ennamo aagi ponen Naanum naan illa Ennai naanae tholaichittu theda Male : Pora pora Iva engeyo kootti pora Paadhai poora Enakkullae vaara Male : Ohoo pora pora Iva engeyo kootti pora Paadhai poora Enakullae vaara Male : Neruppa suduthae Nenjodu ethuvo Nizhalaa varuthae Pudhusa oru poo mugam Padutha thoruthuthae Paai mela nyabagam Pasicha nelava rasicha podhum Male : Yengi kedanthen Ennai naan maranthu ponen Yekkam theerummo Ennathaan aagumo Male : Yengi kedanthen Ennai naan maranthu ponen Kaadhal kaattukkul Ennai naanae tholaichittu theda Male : Pora pora Iva engeyo kootti pora Paadhai poora Enakkullae vaara Chorus : Pora poraa Male : Ohoo pora pora Iva engeyo kootti pora Paadhai poora Enakullae vaara
பாடகர் : திவாகர் இசையமைப்பாளர் : ஜாவேத் ரியாஸ் ஆண் : { போறா போறா இவ எங்கேயோ கூட்டி போறா பாதை பூரா எனக்குள்ளே வாரா } (2) ஆண் : இது வழியா அது வழியா எது சரியோ அள்ளாட தடம் தெரிஞ்சும் தள்ளாட என்னை நானே தொலைச்சிட்டு தேட ஆண் : போறா போறா இவ எங்கேயோ கூட்டி போறா பாதை பூரா எனக்குள்ளே வாரா ஆண் : ஓஹோ போறா போறா இவ எங்கேயோ கூட்டி போறா பாதை பூரா எனக்குள்ளே வாரா ஆண் : மெதுவா எதுவோ கை நீட்டி தொடுதே இடமா வலமா இதயம் அசைஞ்சாடுதே கிளியா மனசு தான் கிளை தாவி போகுதே தவியா தவிச்சேன் தலை கீழ் ஆனேன் ஆண் : மாறி போனேன் என்னமோ ஆகி போனேன் ஏதோ மாயமா மயக்கம் தீருமா மாறி போனேன் என்னமோ ஆகி போனேன் நானும் நான் இல்ல என்னை நானே தொலைச்சிட்டு தேட ஆண் : போறா போறா இவ எங்கேயோ கூட்டி போறா பாதை பூரா எனக்குள்ளே வாரா ஆண் : ஓஹோ போறா போறா இவ எங்கேயோ கூட்டி போறா பாதை பூரா எனக்குள்ளே வாரா ஆண் : நெருப்பா சுடுதே நெஞ்சோடு எதுவோ நிழலா வருதே புதுசா ஒரு பூ முகம் படுத்தா துரத்துதே பாய் மேல ஞாபகம் பசிச்சா நிலவ ரசிச்சா போதும் ஆண் : ஏங்கி கெடந்தேன் என்னை நான் மறந்து போனேன் ஏக்கம் தீருமோ என்னதான் ஆகுமோ ஆண் : ஏங்கி கெடந்தேன் என்னை நான் மறந்து போனேன் காதல் காட்டுக்குள் என்னை நானே தொலைச்சிட்டு தேட ஆண் : போறா போறா இவ எங்கேயோ கூட்டி போறா பாதை பூரா எனக்குள்ளே வாரா குழு : போறா போறா ஆண் : ஓஹோ போறா போறா இவ எங்கேயோ கூட்டி போறா பாதை பூரா எனக்குள்ளே வாரா