← Back

Thulli Odum Pulli Maanae Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Male : Thulli odum pulli maanae nillu Nee thunaiyillaamae pogalaamo sollu sollu Thulli odum pulli maanae nillu Nee thunaiyillaamae pogalaamo sollu sollu Male : Kanni pennum kaasu panam ponnum Endrum kaval indri vaazhalaamo kannu kannu Nillu nillu sollu sollu Nillu nillu sollu sollu Male : Manitharukkellaam kangal undu Mayakkam kollum manathum undu Manitharukkellaam kangal undu Mayakkam kollum manathum undu Thanimaiyaaga pogum pengalai Thanimaiyaaga pogum pengalai Thazhuva sollum kaigal undu Male : Visiladikkum rasigarundu Veethi kaadhal mainarundu Isainthidaatha pennaikkooda Izhuththu sellum muradarundu Male : Thulli odum pulli maanae nillu Nee thunaiyillaamae pogalaamo sollu sollu Nillu nillu sollu sollu Ada nillu nillu sollu sollu Male : Veli potta payiraikkooda Meya pogum kandrukkutti kutti Veli potta payiraikkooda Meya pogum kandrukkutti kutti Thaaliyillaa unnai kandaal Thaaliyillaa unnai kandaal Thaangumodi chinnakkutti Male : Aabaththilae thunaikku vanthaal Aduththa kadhai kadhal endru Padangalilae paarththathundaa Paruva pennae manasai kondaa Male : Thulli odum pulli maanae nillu Nee thunaiyillaamae pogalaamo sollu sollu Kanni pennum kaasu panam ponnum Endrum kaval indri vaazhalaamo kannu kannu Male : Nillu nillu sollu sollu Ada Nillu nillu sollu sollu
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : துள்ளி ஓடும் புள்ளி மானே நில்லு நீ துணையில்லாமே போகலாமோ சொல்லு சொல்லு துள்ளி ஓடும் புள்ளி மானே நில்லு நீ துணையில்லாமே போகலாமோ சொல்லு சொல்லு ஆண் : கன்னிப் பெண்ணும் காசு பணம் பொன்னும் என்றும் காவல் இன்றி வாழலாமோ கண்ணு கண்ணு நில்லு நில்லு சொல்லு சொல்லு…….. நில்லு நில்லு சொல்லு சொல்லு…….. ஆண் : மனிதருக்கெல்லாம் கண்கள் உண்டு மயக்கம் கொள்ளும் மனதும் உண்டு மனிதருக்கெல்லாம் கண்கள் உண்டு மயக்கம் கொள்ளும் மனதும் உண்டு தனிமையாகப் போகும் பெண்களை தனிமையாகப் போகும் பெண்களை தழுவச் சொல்லும் கைகள் உண்டு ஆண் : விசிலடிக்கும் ரசிகருண்டு வீதிக் காதல் மைனருண்டு இசைந்திடாத பெண்ணைக்கூட இழுத்துச் செல்லும் முரடருண்டு ஆண் : துள்ளி ஓடும் புள்ளி மானே நில்லு நீ துணையில்லாமே போகலாமோ சொல்லு சொல்லு நில்லு நில்லு சொல்லு சொல்லு…….. அட நில்லு நில்லு சொல்லு சொல்லு…….. ஆண் : வேலி போட்ட பயிரைக்கூட மேயப் போகும் கன்றுக்குட்டி குட்டி வேலி போட்ட பயிரைக்கூட மேயப் போகும் கன்றுக்குட்டி தாலியில்லா உன்னைக் கண்டால் தாலியில்லா உன்னைக் கண்டால் தாங்குமோடி சின்னக்குட்டி ஆண் : ஆபத்திலே துணைக்கு வந்தால் அடுத்த கதை காதல் என்று படங்களிலே பார்த்ததுண்டா பருவப் பெண்ணே மனசைக் கொண்டா ஆண் : துள்ளி ஓடும் புள்ளி மானே நில்லு நீ துணையில்லாமே போகலாமோ சொல்லு சொல்லு கன்னிப் பெண்ணும் காசு பணம் பொன்னும் என்றும் காவல் இன்றி வாழலாமோ கண்ணு கண்ணு ஆண் : நில்லு நில்லு சொல்லு சொல்லு…….. அட நில்லு நில்லு சொல்லு சொல்லு……..