← Back

Ammamma Thegam Eriyuthe Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Ilayaraja Lyrics by : Pulamaipithan Male : Ammammaa thegam eriyuthae Angangae mogam valaruthae Tholum tholum oru thaalam podum Melum keezhum oru minnal odum….ammamma Chorus : Ammammaa thegam eriyuthae Angangae mogam valaruthae Female : Poovae kadhal poovae thaenil oorum theevae Female Chorus : Nanaiyuthae….kuliruthae Female : Kadhal ennum noyil aadum ullam theeyil Female Chorus : Karukuthae…..uruguthae…. Male : Theeyil vaadum thegam engum Panneer oottra vanthaen Devi enthan aavi Unnil naan kandaen Male : Theeyil vaadum thegam engum Panneer oottra vanthaen Devi enthan aavi Unnil naan kandaen Female : Kadhal sevai ini naalum thevai Kattikkol nenjaththil ottikkol Female : Ammammaa thegam eriyuthae Angangae mogam valaruthae Tholum tholum oru thaalam podum Melum keezhum oru minnal odum….ammamma Male : Kaattril oonjal aadum koondhal paayum podum Male Chorus : Anpavam…. pudhiyathu Male : Aadai pona neram thegam thannai moodum Male Chorus : Pudhu vagai….thugil idhu Female : Tholil aadum maalai pola Naanae engum thaenae Thunbam pola inbam seiyya needhaanae Female : Tholil aadum maalai pola Naanae engum thaenae Thunbam pola inbam seiyya needhaanae Male : Noolil aadum sumai aalai thedum Vaangikkol thaangikkol endraadum Male : Ammammaa thegam eriyuthae Female : Angangae mogam valaruthae Male : Tholum tholum oru thaalam podum Female : Melum keezhum oru minnal odum….ammamma Chorus : Ammammaa thegam eriyuthae Angangae mogam valaruthae
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : அம்மம்மா தேகம் எரியுதே அங்கங்கே மோகம் வளருதே தோளும் தோளும் ஒரு தாளம் போடும் மேலும் கீழும் ஒரு மின்னல் ஓடும்….அம்மம்மா….. குழு : அம்மம்மா தேகம் எரியுதே அங்கங்கே மோகம் வளருதே பெண் : பூவே காதல் பூவே தேனில் ஊறும் தீவே பெண் குழு : நனையுதே……குளிருதே…. பெண் : காதல் என்னும் நோயில் ஆடும் உள்ளம் தீயில் பெண் குழு : கருகுதே…….உருகுதே….. ஆண் : தீயில் வாடும் தேகம் எங்கும் பன்னீர் ஊற்ற வந்தேன் தேவி எந்தன் ஆவி உன்னில் நான் கண்டேன் ஆண் : தீயில் வாடும் தேகம் எங்கும் பன்னீர் ஊற்ற வந்தேன் தேவி எந்தன் ஆவி உன்னில் நான் கண்டேன் பெண் : காதல் சேவை இனி நாளும் தேவை கட்டிக் கொள் நெஞ்சத்தில் ஒட்டிக் கொள் பெண் : அம்மம்மா தேகம் எரியுதே அங்கங்கே மோகம் வளருதே தோளும் தோளும் ஒரு தாளம் போடும் மேலும் கீழும் ஒரு மின்னல் ஓடும்….அம்மம்மா….. ஆண் : காற்றில் ஊஞ்சல் ஆடும் கூந்தல் பாயும் போடும் ஆண் குழு : அனுபவம்……புதியது….. ஆண் : ஆடை போன நேரம் தேகம் தன்னை மூடும் ஆண் குழு : புது வகை……துகில் இது….. பெண் : தோளில் ஆடும் மாலை போல நானே எங்கும் தேனே துன்பம் போல இன்பம் செய்ய நீதானே பெண் : தோளில் ஆடும் மாலை போல நானே எங்கும் தேனே துன்பம் போல இன்பம் செய்ய நீதானே ஆண் : நூலில் ஆடும் சுமை ஆளை தேடும் வாங்கி கொள் தாங்கிக் கொள் என்றாடும் ஆண் : அம்மம்மா தேகம் எரியுதே பெண் : அங்கங்கே மோகம் வளருதே ஆண் : தோளும் தோளும் ஒரு தாளம் போடும் பெண் : மேலும் கீழும் ஒரு மின்னல் ஓடும்….அம்மம்மா….. குழு : அம்மம்மா தேகம் எரியுதே அங்கங்கே மோகம் வளருதே