← Back

Gandhi Thatha Song Lyrics

Singer : Darwin Guna Music by : K Male : Oor suthi vanthaa Naattu rasa En veera soora kadhaiya Yaaru kettaa Anju paththu kaasu Serka pathaa Ada nakkala sirikkum Gandhi thatha Male : Thalaiya koduthu ninnen Prachanaiya sonnen Maanam roosam aththanaiyum Lorry yethi konnen Atta onnu vanga James bond-u nanga Sattai uruvi vittu Ippo kodangi thaanga Male : Oor suthi vanthaa Naattu rasa En veera soora kadhaiya Yaaru kettaa Anju paththu kaasu Serka pathaa Ada nakkala sirikkum Gandhi thatha Male : Thalaiya koduthu ninnen Prachanaiya sonnen Maanam roosam aththanaiyum Lorry yethi konnen Atta onnu vanga James bond-u nanga Sattai uruvi vittu Ippo kodangi thaanga
பாடகர் : டார்வின் குணா இசையமைப்பாளர் : கே ஆண் : ஊர் சுத்தி வந்தா நாட்டு ராசா என் வீர சூர கதைய யாரு கேட்டா அஞ்சு பத்து காசு சேர்க்க பாத்தா அட நக்கலா சிரிக்கும் காந்தி தாத்தா ஆண் : தலைய கொடுத்து நின்னேன் பிரச்சனைய சொன்னேன் மானம் ரோசம் அத்தனையும் லாரி ஏத்தி கொன்னேன் அட்ட ஒன்னு வாங்க ஜேம்ஸ் பாண்டு நாங்க சட்டை உருவி விட்டு இப்போ கோடாங்கி தாங்க ஆண் : ஊர் சுத்தி வந்தா நாட்டு ராசா என் வீர சூர கதைய யாரு கேட்டா அஞ்சு பத்து காசு சேர்க்க பாத்தா அட நக்கலா சிரிக்கும் காந்தி தாத்தா ஆண் : தலைய கொடுத்து நின்னேன் பிரச்சனைய சொன்னேன் மானம் ரோசம் அத்தனையும் லாரி ஏத்தி கொன்னேன் அட்ட ஒன்னு வாங்க ஜேம்ஸ் பாண்டு நாங்க சட்டை உருவி விட்டு இப்போ கோடாங்கி தாங்க