← Back

Enakkoru Kadhali Song Lyrics

Singers : S. P. Balasubramanyam and M. S. Viswanathan Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male : Enakkoru kadhali irukkindraal Aval yaezhu swarangalil sirikkindraal Enakkoru kadhali irukkindraal Aval yaezhu swarangalil sirikkindraal Male : Geedham avalathu valaiyosai Geedham avalathu valaiyosai Naadham avalathu tamilosai tamilosai Male : Enakkoru kadhali irukkindraal Aval yaezhu swarangalil sirikkindraal Male : Geedham avalathu valaiyosai Geedham avalathu valaiyosai Naadham avalathu tamilosai tamilosai Male : Enakkoru kadhali irukkindraal Aval yaezhu swarangalil sirikkindraal Male : Panjamam pesum paarvai irandum Panjamam pesum paarvai irandum Panjanai podum enakkaga Deivatham ennum thirumagal maen Kaigalai anaikkum inithaaga inithaaga Male : Enakkoru kadhali irukkindraal Aval yaezhu swarangalil sirikkindraal Male : Ennodu vaazhum innoru jeevan Ennodu vaazhum innoru jeevan Mellisai aagum ennaalum Vaiyagam yaavum en pugazh pesa Kaivasam aagum edhirkaalam edhirkaalam Male : Enakkoru kadhali irukkindraal Aval yaezhu swarangalil sirikkindraal Female : Thaensuvai kinnam yaenthiya vannam Naan tharum paadal aval thanthaal Moganam polae aval vanthaal aaa aaa….. Male : Enakkoru kadhali irukkindraal Aval yaezhu swarangalil sirikkindraal Geedham avalathu valaiyosai Naadham avalathu tamilosai tamilosai
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள் எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள் ஆண் : கீதம் அவளது வளையோசை கீதம் அவளது வளையோசை நாதம் அவளது தமிழோசை தமிழோசை… ஆண் : எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள் ஆண் : கீதம் அவளது வளையோசை கீதம் அவளது வளையோசை நாதம் அவளது தமிழோசை தமிழோசை… ஆண் : எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள் ஆண் : பஞ்சமம் பேசும் பார்வை இரண்டும் பஞ்சமம் பேசும் பார்வை இரண்டும் பஞ்சணை போடும் எனக்காக தெய்வதம் என்னும் திருமகள் மேனி கைகளை அணைக்கும் இனிதாக இனிதாக ஆண் : எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள் ஆண் : என்னுடன் வாழும் இன்னொரு ஜீவன் என்னுடன் வாழும் இன்னொரு ஜீவன் மெல்லிசை ஆகும் எந்நாளும் வையகம் யாவும் என் புகழ் பேச கைவசம் ஆகும் எதிர்காலம் எதிர்காலம் ஆண் : எனக்கொரு காதலி இருக்கின்றாள் -அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள் பெண் : தேன்சுவைக் கிண்ணம் ஏந்திய வண்ணம் நான் தரும் பாடல் அவள் தந்தாள் மோகனம் என்னும் வாகனம் மீது தேவதை போலே அவள் வந்தாள் ஆஆஆ…. பெண் : எனக்கொரு காதலி இருக்கின்றாள் அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள் கீதம் அவளது வளையோசை நாதம் அவளது தமிழோசை தமிழோசை…