← Back

Hello Sweety Hello Song Lyrics

Singers : L. R. Eswari and S.V.Ponnusami Music by : S. M. Subbaiah Naidu Male : Hello……sweety hello…… Hello……sweety hello…… Anbum nee angam nee inbam nee yuvaraani Hello……sweety hello…… Hello……sweety hello…… Female : Kangalthaan kavarnthatho Kadhalthaan piranthatho Hello……sweety hello…… Hello……sweety hello…… Male : Vinnilaadidum vennilaavai nearaai Female : Oo ho Male : En kannilaadidum pennilaavinai paaraai Female : Oo ho Male : Vinnilaadidum vennilaavai nearaai Female : Oo ho Male : En kannilaadidum pennilaavinai paaraai Female : Oo ho Female : Munnazhagu pinnazhagu ponnazhagu poovazhagu Munnazhagu pinnazhagu ponnazhagu poovazhagu Urundu thiranda virunthai nimirnthu paar Male : Munnazhagu pinnazhagu ponnazhagu poovazhagu Male : Nee vannak karumbu Female : Haan Male : Naan unnum erumbu Female : Ahaan Male : Nee vannak karumbu Naan unnum erumbu Innum yean intha kurumbu Female : Malar virinthathu mugathilae Kulavum inbamo agathilae Thazhivi Nindridum sugathilae Female : Malar virinthathu mugathilae Kulavum inbamo agathilae Thazhivi Nindridum sugathilae nee vaaraai Male : Hello……sweety hello…… Hello……sweety hello…… Female : Anbum nee Male : Angam nee Female : Inbam nee Male : Yuvaraani Both : Hello……sweety hello…… Hello……sweety hello……
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் எஸ். வி. பொன்னுசாமி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : ஹலோ…….ஸ்வீட்டி ஹலோ…. ஹலோ…….ஸ்வீட்டி ஹலோ…. அன்பும் நீ அங்கம் நீ இன்பம் நீ யுவராணி ஹலோ…….ஸ்வீட்டி ஹலோ…. ஹலோ…….ஸ்வீட்டி ஹலோ…. பெண் : கண்கள்தான் கவர்ந்ததோ காதல்தான் பிறந்ததோ ஹலோ…….ஸ்வீட்டி ஹலோ…. ஹலோ…….ஸ்வீட்டி ஹலோ…. ஆண் : விண்ணிலாடிடும் வெண்ணிலாவை நேராய் பெண் : ஓ ஹோ ஆண் : என் கண்ணிலாடிடும் பெண்ணிலாவினை பாராய் பெண் : ஓ ஹோ ஆண் : விண்ணிலாடிடும் வெண்ணிலாவை நேராய் பெண் : ஓ ஹோ ஆண் : என் கண்ணிலாடிடும் பெண்ணிலாவினை பாராய் பெண் : ஓ ஹோ பெண் : முன்னழகு பின்னழகு பொன்னழகு பூவழகு முன்னழகு பின்னழகு பொன்னழகு பூவழகு உருண்டு திரண்ட விருந்தை நிமிர்ந்து பார் ஆண் : முன்னழகு பின்னழகு பொன்னழகு பூவழகு ஆண் : நீ வண்ணக் கரும்பு பெண் : ஹான் ஆண் : நான் உண்ணும் எறும்பு பெண் : ஆஹான் ஆண் : நீ வண்ணக் கரும்பு நான் உண்ணும் எறும்பு இன்னும் ஏன் இந்த குறும்பு பெண் : மலர் விரிந்தது முகத்திலே குலவும் இன்பமோ அகத்திலே தழுவி நின்றிடும் சுகத்திலே பெண் : மலர் விரிந்தது முகத்திலே குலவும் இன்பமோ அகத்திலே தழுவி நின்றிடும் சுகத்திலே நீ வாராய் ஆண் : ஹலோ…….ஸ்வீட்டி ஹலோ…. ஹலோ…….ஸ்வீட்டி ஹலோ…. பெண் : அன்பும் நீ ஆண் : அங்கம் நீ பெண் : இன்பம் நீ ஆண் : யுவராணி இருவர் : ஹலோ…….ஸ்வீட்டி ஹலோ…. ஹலோ…….ஸ்வீட்டி ஹலோ….