← Back

Madura Veeran Song Lyrics

Singers : Yuvan Shankar Raja and Aditi Shankar Music by : Yuvan Shankar Raja Lyrics by : Raju Murugan Chorus : ……………. Female : Yei madhura veeran azhagula Maattu kompu thimirula Paavi nenju sikkiruchchae…ae… Male : Vaadi en karuppatti Paatha pathum theeppetti Maaman nenju pathikiruchchae…ae… Female : Maarula yerida edamthaa Meesaya neevura varam thaa Uduthura vettiya pola Ottikittu vara porenda Mm…vara porenda Un kooda varen da…. Un kooda varen da…. Male : Theanee moththam paakkaththaan Thangamae unna thookkiththaan Moththa thaenaiththaan Naan mondu ooththavaa Female : Oorae kannu podaththaan Maman onna koodiththaan Pullai noorthaan Naan peththu podavaa Male : Kodai saanjaenae Komban naanthaanae Kodam aakki karuvaachchi Oruvaatti ennai thookki poyaendi…ee… Male : On kooda vaaraendi On kooda vaaraendi On kooda vaaraendi On kooda vaaraendi Female : Maman kannu sooriyae Eera kolai yaeriyae Edhamaa ennai kuththi kollaathae…ae…. Male : Yae….eh hae aanthai muzhi kaariyae Aruvaamanai maariyae Sogamaa ennai vetti thallaathae Male : Hmm….oo….selai munthi oramaa Aaththaa thantha vaasamaa Ulla kaalamthaan unnai nenjil thaanguven Female : Maman nenjil melathaan Aattukutti polaththaan Neththam thoongaththaan Paththu jenmam vaanguvaen Male : Edi pechchiyae…ennai saatchiyae Ennai maaththi pudhusaakki Usuraakki un kaiyil thaaraendi…ee….. Male : On kooda vaaraendi On kooda vaaraendi Naan kooda vaaraendi Naan kooda vaaraendi Male : On kooda vaaraendi On kooda vaaraendi Naan kooda vaaraendi Naan kooda vaaraendi
பாடகர்கள் : யுவன் ஷாங்கர் ராஜா மற்றும் அதிதி ஷங்கர் இசையமைப்பாளர் : யுவன் ஷாங்கர் ராஜா பாடலாசிரியர் : ராஜா முருகன் குழு : …………………. பெண் : ஏய் மதுர வீரன் அழகுல மாட்டு கொம்பு திமிருல பாவி நெஞ்சு சிக்கிக்கிருச்சே….ஏ….. ஆண் : வாடி என் கருப்பட்டி பாத்தா பத்தும் தீப்பெட்டி மாமன் நெஞ்சு பத்திக்கிருச்சே…ஏ….. பெண் : மாருல ஏறிட எடம் தா மீசைய நீவுற வரம் தா உடுத்துற வேட்டிய போல ஒட்டிகிட்டு வர போறேன்டா ம்ம் வர போறேன்டா உன் கூட வரேன்டா உன் கூட வரேன்டா ஆண் : தேனீ மொத்தம் பாக்கத்தான் தங்கமே உன்ன தூக்கித்தான் மொத்த தேனைத்தான் நான் மொண்டு ஊத்தவா பெண் : ஊரே கண்ணு போடத்தான் மாமன் ஒன்ன கூடித்தான் புள்ளை நூறுதான் நான் பெத்து போடவா ஆண் : கொடை சாஞ்சேனே….. கொம்பன் நான்தானே கொடமாக்கி கருவாச்சி ஒருவாட்டி என்னை தூக்கி போயேன்டி…ஈ…. ஆண் : ஒன் கூட வாரேன்டி…. ஒன் கூட வாரேன்டி….. ஒன் கூட வாரேன்டி…. ஒன் கூட வாரேன்டி….. பெண் : மாமன் கண்ணு சூரியே ஈர கொலை ஏறியே எதமா என்னை குத்திக் கொல்லாதே…ஏ…. ஆண் : ஏ….எஹ் ஹே ஆந்தை முழி காரியே அருவாமனை மாறியே சொகமா என்னை வெட்டி தள்ளாதே ஆண் : ஹ்ம்ம்…..ஒ….சேலை முந்தி ஓரமா ஆத்தா தந்த வாசமா உள்ள காலம்தான் உன்ன நெஞ்சில் தாங்குவேன் பெண் : மாமன் நெஞ்சில் மேலதான் ஆட்டுக்குட்டி போலத்தான் நெத்தம் தூங்கத்தான் பத்து ஜென்மம் வாங்குவேன் ஆண் : எடி பேச்சியே…..என்னை சாட்சியே என்னை மாத்தி புதுசாக்கி உசுராக்கி உன் கையில் தாரேன்டி…ஈ…. ஆண் : ஒன் கூட வாரேன்டி…. ஒன் கூட வாரேன்டி…. நான் கூட வாரேன்டி….. நான் கூட வாரேன்டி….. ஆண் : ஒன் கூட வாரேன்டி…. ஒன் கூட வாரேன்டி…. நான் கூட வாரேன்டி….. நான் கூட வாரேன்டி…..