← Back

Orkut Penne Song Lyrics

Singers : Delphie Marsh and Sneha Deborah Music by : Juevin Singh Male : {Tuuuu rap pap Tuuuu rap paap tuu rap pap Tuuuu rap pap Tuuuu rap paap turuu rap pap} (2) Male : Hey angae paaradi pennae Nee en kaadhali kannae Vaa en cappuchino ponnae En vaazhkaiyilae vandhu vitta vinnae Male : Tuuuu rap pap Tuuuu rap paap tuu rap pap Tuuuu rap pap Tuuuu rap paap turuu rap pap Male : Hey hey kitta konjam vaadi Nee en manam pugundha lady Vaa en heartu kulla baby Unna kooti kittu poven oorusuthi Male : En cuppu cake baby My kutty cute lady Vandhaa vaadi En hearta nokki podi Male : Hoo hoho hooo Hoo hoo hoho hoo Hoo ho hoho hooo Hoo hoo hoho hoo Male : Oh my girl you are my heart I love you so much Still waiting for your love girl My honey bunch You touch my heart and muscle Love you till ever old I think of you bully you Baby i keep loving you Female : Unnai vittu thooram poga maaten Un kangal thedum enai thaanae Unnai paarthu paarthu sirithenae Nenju kulla vechu rasithenae Female : Unnai paartha pinbu Unnoda kaadhal vandhu Imaiyaai nenjil vizhunthen Male : Thoarthi oodi vanthu Daily kaadhalithu Unakaaga kaathiruppen Female : En kaadhal kutty nee Love bird height nee Ennoda spider man nee thaanae Male : FM tune nee Potato chipsum nee Unnoda dairy milk naan thaanae Male : Orkut pennae En cute kanane Mei mattum podhumaadi Unnai thaaane Endrum naanae Feel panni paaduvendiii… Male : Hoo hoho hooo Hoo hoo hoho hoo Hoo ho hoho hooo Hoo hoo hoho hoo Male : Hoo hoho hooo Hoo hoo hoho hoo Hoo ho hoho hooo Hoo hoo hoho hoo Male : Orkut pennae En cute kanane Mei mattum podhumaadi Unnai thaaane Endrum naanae Feel panni paaduvendiii… Male : Hoo hoho hooo Hoo hoo hoho hoo Hoo ho hoho hooo Hoo hoo hoho hoo
பாடகர்கள் : டெல்பி மார்ஸ் மற்றும் சினேகா இசையமைப்பாளர் : ஜுவின் சிங் ஆண் : {டுஊஉ ராப் பாப் டுஊஉ ராப் பாப் டு ராப் பாப் டுஊஉ ராப் பாப் டுஊஉ ராப் பாப் டு ராப் பாப்} (2) ஆண் : ஹே அங்கே பாரடி பெண்ணே நீ என் காதலி கண்ணே வா என் கேப்பிசினோ பொண்ணே என் வாழ்க்கையிலே வந்து விட்ட விண்ணே ஆண் : டுஊஉ ராப் பாப் டுஊஉ ராப் பாப் டு ராப் பாப் டுஊஉ ராப் பாப் டுஊஉ ராப் பாப் டு ராப் பாப் ஆண் : ஹே ஹே கிட்ட கொஞ்சம் வாடி நீ என் மனம் புகுந்த லேடி வா என் ஹார்ட்டு குள்ள பேபி உன்ன கூட்டிகிட்டு போவேன் ஊரசுத்தி ஆண் : என் கப்பு கேக் பேபி மை குட்டி க்யூட் லேடி வந்தா வாடி என் ஹார்ட நோக்கி போடி ஆண் : ஹோ ஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோ ஆண் : ஓ மை கேர்ள் யூ ஆர் மை ஹார்ட் ஐ லவ் யூ ஸோ மச் ஸ்டில் வெயிட்டிங் பார் யுவர் லவ் கேர்ள் மை ஹனி பன்ச் யூ டச் மை ஹார்ட் அண்ட் மஸ்சில் லவ் யூ டில் எவர் ஓல்டு ஐ திங் ஆப் யூ புல்லி யூ பேபி ஐ கீப் லவ்விங் யூ பெண் : உன்னை விட்டு தூரம் போக மாட்டேன் உன் கண்கள் தேடும் எனை தானே உன்னை பார்த்து பார்த்து சிரித்தேனே நெஞ்சு குள்ள வச்சு ரசித்தேனே பெண் : உன்னை பார்த்த பின்பு உன்னோட காதல் வந்து இமையாய் நெஞ்சில் விழுந்தேன் ஆண் : தொரத்தி ஓடி வந்து டெய்லி காதலித்து உனக்காக காத்திருப்பேன் பெண் : என் காதல் குட்டி நீ லவ் பேர்டு ஹைட்டு நீ என்னோட ஸ்பைடர் மேன் நீ தானே ஆண் : எப் எம் ட்யூன் நீ பொட்டேடோ சிப்சும் நீ உன்னோட டைரி மில்க் நான் தானே ஆண் : ஆர்குட் பெண்ணே என் க்யூட் கண்ணே மெய் மட்டும் போதுமாடி உன்னை தானே என்றும் நானே பீல் பண்ணி பாடுவேன்டி….. ஆண் : ஹோ ஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோ ஆண் : ஹோ ஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோ ஆண் : ஆர்குட் பெண்ணே என் க்யூட் கண்ணே மெய் மட்டும் போதுமாடி உன்னை தானே என்றும் நானே பீல் பண்ணி பாடுவேன்டி….. ஆண் : ஹோ ஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோ