← Back

Enna Vetkam Amma Ponnu Song Lyrics

Singers : S. Janaki and Chorus Music by : Shyam Female : Enna vetkam ammaa ponnu Konjam nillammaa Sonnaa enna sutti ponnae Ippadi sollaammaa Female : Edhir paarththa thirunaalu poranthaachchamma Pudhu mogam adhil yogam maranthaachchamma Sivantha mugaththa rasikkum sugaththa Thottuvida kattazhagan pakkam vara Chorus : Enna vetkam ammaa ponnu Konjam nillammaa Sonnaa enna sutti ponnae Ippadi sollaammaa Female : Aaa…..aa…..aa…..aaa…..aa….aa…. Aa…..aaha…..aah…….aa…..lalalal laa…. Female : Paarvaiyil kuzhanthaiyadi Chorus : Janagi pappaa Female : Paththu tharam pottukuvaa Chorus : Veettila thaappaa Female : Paarvaiyil kuzhanthaiyadi Janagi pappaa Paththu tharam pottukuvaa Veettila thaappaa Female : Pudichchaalum pudichchaadi oru puliyankombu Chorus : Purinjaachchu therinjaachchu Namakedhukkadi ivanga vambu Female : Pazhaga pazhaga pudhiya sugamum Valaruthu dhinasari thodaruthu Female : Enna vetkam ammaa ponnu Konjam nillammaa Chorus : Sonnaa enna sutti ponnae Ippadi sollaammaa Female : Moonu pulla poranthirunthu Ivalukku masakka Saelai thuni vettiyellaam Maappillai thuvaikka Female : Kedaikkaathu idhu polae Oru maappillai oorukkullae Rushiyodu samaippaaru adhisooran samaippathilae Ozhaichchu ozhaichcu elaichcha odambu Thavikkuthu thaanguthu mayanguthu…. Female : Enna vetkam ammaa ponnu Konjam nillammaa Sonnaa enna sutti ponnae Ippadi sollaammaa Female : Edhir paarththa thirunaalu poranthaachchamma Pudhu mogam adhil yogam maranthaachchamma Sivantha mugaththa rasikkum sugaththa Thottuvida kattazhagan pakkam vara Chorus : {Enna vetkam ammaa ponnu Konjam nillammaa Sonnaa enna sutti ponnae Ippadi sollaammaa} (2)
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு இசையமைப்பாளர் : ஷியாம் பெண் : என்ன வெட்கம் அம்மா பொண்ணு கொஞ்சம் நில்லம்மா சொன்னா என்ன சுட்டிப் பொன்னே இப்படி சொல்லம்மா பெண் : எதிர்பார்த்த திருநாளு பொறந்தாச்சம்மா புது மோகம் அதில் யோகம் மறந்தாச்சம்மா சிவந்த முகத்த ரசிக்கும் சுகத்த தொட்டுவிட கட்டழகன் பக்கம் வர குழு : என்ன வெட்கம் அம்மா பொண்ணு கொஞ்சம் நில்லம்மா சொன்னா என்ன சுட்டிப் பொன்னே இப்படி சொல்லம்மா பெண் : ஆஅ……ஆ…….ஆ…….ஆஅ……ஆ…..ஆ….. ஆ…..ஆஹ……ஆஹ்………..ஆ………லலலலல் லா….. பெண் : பார்வையிலே குழந்தையடி குழு : ஜானகி பாப்பா பெண் : பத்துதரம் போட்டுக்குவா குழு : வீட்டில தாப்பா பெண் : பார்வையிலே குழந்தையடி ஜானகி பாப்பா பத்து தரம் போட்டுக்குவா வீட்டில தாப்பா பெண் : புடிச்சாலும் புடிச்சாடி ஒரு புளியங்கொம்பு குழு : புரிஞ்சாச்சு தெரிஞ்சாச்சு நமக்கெதுக்கடி இவங்க வம்பு பெண் : பழக பழக புதிய சுகமும் வளருது தினசரி தொடருது பெண் : என்ன வெட்கம் அம்மா பொண்ணு கொஞ்சம் நில்லம்மா குழு : சொன்னா என்ன சுட்டிப் பொன்னே இப்படி சொல்லம்மா பெண் : மூணு புள்ள பொறந்திருந்தும் இவளுக்கு மசக்க சேலை துணி வேட்டியெல்லாம் மாப்பிள்ளை துவைக்க பெண் : மூணு புள்ள பொறந்திருந்தும் இவளுக்கு மசக்க சேலை துணி வேட்டியெல்லாம் மாப்பிள்ளை துவைக்க பெண் : கெடைக்காது இதுபோலே ஒரு மாப்பிள்ளை ஊருக்குள்ளே ருசியோடு சமைப்பாரு அதிசூரன் சமைப்பதிலே ஒழைச்சு ஒழைச்சு எளச்ச ஒடம்பு தவிக்குது தயங்குது மயங்குது…… பெண் : என்ன வெட்கம் அம்மா பொண்ணு கொஞ்சம் நில்லம்மா சொன்னா என்ன சுட்டிப் பொன்னே இப்படி சொல்லம்மா பெண் : எதிர்பார்த்த திருநாளு பொறந்தாச்சம்மா புது மோகம் அதில் யோகம் மறந்தாச்சம்மா சிவந்த முகத்த ரசிக்கும் சுகத்த தொட்டுவிட கட்டழகன் பக்கம் வர குழு : {என்ன வெட்கம் அம்மா பொண்ணு கொஞ்சம் நில்லம்மா சொன்னா என்ன சுட்டிப் பொன்னே இப்படி சொல்லம்மா} (2)