← Back

Azhage Song Lyrics

Singer : Nakul Abhyankar Music by : Hiphop Tamizha Male : Hoo hoo hoo hoo hmm Hoho hohho hmm mm Hoo hoo hoo hoo hmm Male : Haiyo azhagae Haiyo haiyo azhagae Haiyo azhagae Haiyo haiyo azhagae Male : En bogan villaavae Ennai poga sollaadhae En bogan villaavae Poga sollaadhae Nee poga sonnaal Naan enna aaguven Male : Azhagae azhagae Enakkendru ulagathil Idam ondru vendum Adhilae adhilae Ennodu vaazha nee mattum podhum Male : Hoo hoo hoo hoo hmm Hoo hoo hoo hoo hmm Male : Valluvanukku vaasuki Enakku neeyadi Chandhiranukku suriyan Un paarvai theeyadi Raamanukku seethaiyina Kannanukku raadhaiyina Enakkendrum nee mattum thaan Devathaiyae vaa Male : Thaniya naanum ninna Thunaiya neeyum vandha Ini en vaazhkai ellaam Un arugil thaan Male : En bogan villaavae Ennai poga sollaadhae En bogan villaavae Poga sollaadhae Nee poga sonnaal Naan enna aaguven Male : Azhagae azhagae Enakkendru ulagathil Idam ondru vendum Adhilae adhilae Ennodu vaazha nee mattum podhum Male : Nenjikulla ottu vacha Un mugatha haiyo azhagae Nenjikulla nattu vacha Un mugatha haiyo azhagae Male : Moonu mudichi poda naan ready Unnai vaazhkka muzhuthum Pathupendi kaadhali Adi moonu mudichi poda naan ready Unnai vaazhkka muzhuthum Pathupendi kaadhali Male : Nee irundhaalum illanaalum I love you my kaadhali Nee marandhu enna therila naalum I will love you my kaadhali Male : En bogan villaavae Ennai poga sollaadhae En bogan villaavae Poga sollaadhae Nee poga sonnaal Naan enna aaguven Male : Azhagae azhagae Enakkendru ulagathil Idam ondru vendum Adhilae adhilae Ennodu vaazha nee mattum podhum Male : Hoo hoo hoo hoo hmm Hoo hoo hoo hoo hmm Male : Haiyo azhagae Haiyo haiyo azhagae
பாடகர் : நகுல் அபயங்கர் இசையமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஹ்ம்ம் ஹோஹோ ஹோஹ்ஹோ ஹ்ம்ம் ம்ம் ஹோ ஹோ ஹோ ஹோ ஹ்ம்ம் ஆண் : ஹையோ அழகே ஹையோ ஹையோ அழகே ஹையோ அழகே ஹையோ ஹையோ அழகே ஆண் : என் போகன் விழாவே எனை போக சொல்லாதே என் போகன் விழாவே எனை போக சொல்லாதே நீ போக சொன்னால் நான் என்னாகுவேன் ஆண் : அழகே அழகே எனக்கென்று உலகத்தில் இடம் ஒன்று வேண்டும் அதிலே அதிலே என்னோடு வாழ நீ மட்டும் போதும் ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஹ்ம்ம் ஹோ ஹோ ஹோ ஹோ ஹ்ம்ம் ஆண் : வள்ளுவனுக்கு வாசுகி எனக்கு நீயடி சந்திரனுக்கு சூரியன் உன் பார்வை தீயடி ராமனுக்கு சீதையினா கண்ணனுக்கு ராதையினா எனக்குன்னு நீ மட்டும்தான் தேவதையே வா ஆண் : தனியா நானும் நின்னா துணையா நீயும் வந்தா இனி வாழ்க்கை எல்லாம் உன் அருகிதான் ஆண் : {என் போகன் விழாவே எனை போக சொல்லாதே என் போகன் விழாவே எனை போக சொல்லாதே நீ போக சொன்னால் நான் என்னாகுவேன்} (2) ஆண் : அழகே அழகே எனக்கென்று உலகத்தில் இடம் ஒன்று வேண்டும் அதிலே அதிலே என்னோடு வாழ நீ மட்டும் போதும் ஆண் : நெஞ்சுக்குள்ள ஒட்டு வெச்ச உன் முகத்த ஹையோ அழகே நெஞ்சுக்குள்ள நட்டு வெச்ச உன் முகத்த ஹையோ அழகே ஆண் : மூணு முடிச்சு போட நான் ரெடி உன்ன வாழ்க்கை முழுதும் பார்த்துபேண்டி காதலி அடி மூணு முடிச்சு போட நான் ரெடி உன்ன வாழ்க்கை முழுதும் பார்த்துபேண்டி காதலி ஆண் : நீ இருந்தாலும் இல்லைனாலும் ஐ லவ் யூ மை காதலி நீ மறந்து என்ன தெரியலைனாலும் ஐ வில் லவ் யூ மை காதலி ஆண் : {என் போகன் விழாவே எனை போக சொல்லாதே என் போகன் விழாவே எனை போக சொல்லாதே நீ போக சொன்னால் நான் என்னாகுவேன்} (2) ஆண் : அழகே அழகே எனக்கென்று உலகத்தில் இடம் ஒன்று வேண்டும் அதிலே அதிலே என்னோடு வாழ நீ மட்டும் போதும் ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஹ்ம்ம் ஹோ ஹோ ஹோ ஹோ ஹ்ம்ம் ஆண் : ஹையோ அழகே ஹையோ ஹையோ அழகே