← Back

Arabiya Iravinilae Song Lyrics

Singer : Sunandhan Music by : Alan Menken Male : Undhan karpanaiyil Sudu paalaiyin mel Oru ottagathil pogindrom Male : Idhu yaar nilamo Evar aazhgiraaroo Ennaalumae vaa selvom Male : Thendral kizhakkirundhu Veiyil merkirundhu Andha mann angu minnidum paar Male : Naam angae povomaa… Maaya kambali mel Arabiya iravinilae….. Male : Andha therukkalilae Naamum parakkaiyilae Namm vaasathil yelakkaai Manam veesum kadai Panam pesum udai Indha pattudai yaarukkaai…. Male : Manam allum isai Puriyaadhu dhisai Madhi mayakkum nilaavinilae… Male : Edhu unmai ingae Edhu kanavu ingae Arabiya iravinilae Male : Arabiya yaamam Pagal pola thondrum Oo eppodhumae Oo soodaagavae Orr vaazhkkai ingae…. Male : Arabiya yaamam Kanavai pola thondrum Vinnil mannilae Unnil ennilae Maayam kannilae… Male : Indha paadhai ingae Nanmai peraasai endru Rendaagi pogum podhilae… Male : Irul yaavum neekka Mudivenna paarkka Undhan vaazhkkai undhan kaiyilae
பாடகர் : சுனந்தன் இசையமைப்பாளர் : ஆலன் மெக்கேன் ஆண் : உந்தன் கற்பனையில் சுடு பாலையின் மேல் ஒரு ஒட்டகத்தில் போகின்றோம் ஆண் : இது யார் நிலமோ எவர் ஆள்கிறரோ என்னானாலுமே வா செல்வோம் ஆண் : தென்றல் கிழக்கிருந்து வெய்யில் மேற்கிருந்து அந்த மண் அங்கு மின்னிடும் பார் ஆண் : நாம் அங்கே போவோமா…. மாயக் கம்பளி மேல் அரேபிய இரவினிலே….. ஆண் : அந்தத் தெருக்களிலே நாமும் பறக்கையிலே நம் வாசத்தில் ஏலக்காய் மணம் வீசும் கடை பணம் பேசும் உடை இந்தப் பட்டுடை யாருக்காய்….. ஆண் : மனம் அள்ளும் இசை புரியாது திசை மதி மயக்கும் நிலாவினிலே…. ஆண் : எது உண்மை இங்கே எது கனவு இங்கே அரேபிய இரவினிலே ஆண் : அரேபிய யாமம் பகல் போலத் தோன்றும் ஓ எப்போதுமே ஓ சூடாகவே ஓர் வாழ்க்கை இங்கே ஆண் : அரேபிய யாமம் கனவைப் போல தோன்றும் விண்ணில் மண்ணிலே உன்னில் என்னிலே மாயம் கண்ணிலே….. ஆண் : இந்தப் பாதை இங்கே நன்மை பேராசை என்று ரெண்டாகி போகும் போதிலே… ஆண் : இருள் யாவும் நீக்க முடிவென்ன பார்க்க உந்தன் வாழ்க்கை உந்தன் கையிலே