← Back

Sevvaanam Vetkam Kondathu Song Lyrics

Singer : Srinivas Music by : Yuvan Shankar Raja Male : Poovellaam maalaigal aagum Oho hoho oho hoho Jeiththaal nam thozhgalil aadum Umhumumhum umhumumhum Male : Sevvaanam vetkam kondadhu Yaaraalae Sangeedham moongilil vandhadhu Yaaraalae Sutrum bhoomiyil inbam Kotti kidakkiradhu Nammai azhaikkiradhu… Ohoohoohooho ….. Male : Poovellaam maalaigal aagum Oho hoho oho hoho Jeiththaal nam thozhgalil aadum Umhumumhum umhumumhum Male : Vaanagam dhooram illai Vanga kadal aazham illai Nambikkai vaippom indha vaazhvilae Male : Sooriyanai vattam ittu Thannai thaanae suttrum bhoomi Nammai suttri varumae Andha vaanilae Male : Pudhu sandhosham engae Pudhu sangeedham engae Adhu nambikkai vaazhum Nenjil dhaanadaa Chorus : Mmmm..mmmm…mmm..mmm Mmmmm….mmm….mmm…..mmm…mmm… Male : Sevvaanam vetkam kondadhu Yaaraalae Sangeedham moongilil vandhadhu Yaaraalae Sutrum bhoomiyil inbam Kotti kidakkiradhu Nammai azhaikkiradhu… Ohoohoohooho ….. Male : Poovellaam maalaigal aagum Oho hoho oho hoho Jeiththaal nam thozhgalil aadum Umhumumhum umhumumhum
பாடகர் : ஸ்ரீனிவாஸ் இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா ஆண் : பூவெல்லாம் மாலைகள் ஆகும் ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ ஜெய்த்தால் நம் தோள்களில் ஆடும் உம்ஹம்உம்ஹம் உம்ஹம்உம்ஹம் ஆண் : செவ்வானம் வெட்கம் கொண்டது யாராலே சங்கீதம் மூங்கிலில் வந்தது யாராலே சுற்றும் பூமியில் இன்பம் கொட்டி கிடக்கிறது நம்மை அழைகிறது ஆண் : பூவெல்லாம் மாலைகள் ஆகும் ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ ஜெய்த்தால் நம் தோள்களில் ஆடும் உம்ஹம்உம்ஹம் உம்ஹம்உம்ஹம் ஆண் : வானகம் தூரம் இல்லை வங்க கடல் ஆழம் இல்லை நம்பிக்கை வைப்போம் இந்த வாழ்விலே ஆண் : சூரியனை வட்டம் இட்டு தன்னை தானே சுற்றும் பூமி நம்மை சுற்றி வருமே அந்த வானிலே ஆண் : புது சந்தோசம் எங்கே புது சங்கீதம் எங்கே அது நம்பிக்கை வாழும் நெஞ்சில் தானடா குழு : ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஆண் : செவ்வானம் வெட்கம் கொண்டது யாராலே சங்கீதம் மூங்கிலில் வந்தது யாராலே சுற்றும் பூமியில் இன்பம் கொட்டி கிடக்கிறது நம்மை அழைகிறது ஆண் : பூவெல்லாம் மாலைகள் ஆகும் ஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ ஜெய்த்தால் நம் தோள்களில் ஆடும் உம்ஹம்உம்ஹம் உம்ஹம்உம்ஹம்