← Back

Panjavarna Kiliye Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Lyrics by : Snehan Male : Yaaroda yaaroda En kaadhal kadha pesa Un kooda un kooda Yedha vechi naan pesa Male : Moochu mutta pechu mutta Vaartha thavikkum Unna parthathumae Athanaiyum Sethukedakkum Male : Otha solla neeyum solla Ketka nenaikkum Manam unna kanda mattum Yaeno paraparakkum Male : Panjarathil maatikitta Kozhikunjaa kidakkuranae Panja varna kilaiyae unna Nenjukkulla sumakkurenae Male : Sondham onnu illaiyaennu Yengi thavichen Unna kanda pinnala Thoongi mulichen Male : Ennudaiya pera Neeyum solla rasichen Ungitta mattum thaandi Meiya sirichen Male : Unnodaiya manasukulla Iruppadha padikka theriyaliyae Soosagama pesura vaasagam Ethuvum puriyalaiyae Male : Tharaiyil veezhndha meenattum Thavikkiren naan un kitta Oongi aranji sollalaama Yedhukkadi enna nee vitta Male : Yaaroda yaaroda En kaadhal kadha pesa Un kooda un kooda Yedha vechi naan pesa
பாடகர் : யுவன் ஷ்ங்கர் ராஜா இசை அமைப்பாளர் : யுவன் ஷ்ங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : ஸ்நேஹன் ஆண் : யாரோட யாரோட என் காதல் கத பேச உன்கூட உன்கூட எத வச்சி நான் பேச ஆண் : மூச்சு முட்ட பேச்சு முட்ட வார்த்த தவிக்கும் உன்ன பாத்ததுமே அத்தனையும் செத்து கிடக்கும் ஆண் : ஒத்த சொல்ல நீயும் சொல்ல கேட்க நினைக்கும் மனம் உன்ன கண்டா மட்டும் ஏனோ பறபறக்கும் ஆண் : பஞ்சாரத்தில் மாட்டிகிட்ட கோழிக்குஞ்சா கிடக்குறனே பஞ்ச வர்ண கிளியே உன்ன நெஞ்சுக்குள்ள சுமக்குறனே ஆண் : சுண்ணம் ஒன்னு இல்லயேனு ஏங்கி தவிச்சேன் உன்ன கண்ட பின்னால தூங்கி முழிச்சேன் ஆண் : என்னுடைய பேர நீயும் சொல்ல ரசிச்சேன் உங்கிட்ட மட்டும்தான்டி மெய்யா சிரிச்சேன் ஆண் : உன்னுடைய மனசுக்குள்ள இருப்பத படிக்க தெரியலியே சூசகமா பேசுற வாசகம் ஒன்னும் புரியலியே ஆண் : தரையில் விழந்த மீனாட்டும் தவிக்கிறேன் நான் உன் கிட்ட ஓங்கி அறஞ்சி சொல்லாமா எதுக்குடி என்ன நீ விட்ட ஆண் : யாரோட யாரோட என் காதல் கத பேச உன்கூட உன்கூட எத வச்சி நான் பேச