← Back

Nenjankuzhi Song Lyrics

Singers : Karthik and Pooja Vaidyanath Music by : Prem Kumar Male : Nenjaankuzhi yengudhadi Nethi pottu veengudhadi Nithiraya thozhacha kannu Thudikudhadi…. Male : Unnenappu ongudhadi Ullusuru nogudhadi Kanneer pattu kannam rendum Valikudhadi… Male : Unna vittu naan pirinjaa Vazhaka aththu pogum – azhagae Kanna vittu nee maranjaa Paarva seththu pogum… Male : Nitham unna enni enni Neram vaththi pogum- adiyae Suttu viral neendu neendu Dhooram seththu pogum Male : {Adi unna unna nenachi En usura kayil pudichu Naan nondhu vendhu kedaken Siru noolaampadayaa elachu} (2) Female : Ahaaa…aaaaa….. Male : Nenjaankuzhi yengudhadi Nethi pottu veengudhadi Nithiraya thozhacha kannu Thudikudhadi….ee..eee…ee… Male : Adikkura kaatha niruthi Vaaya pudunga paarpen Vanna vanna siru paravaiga pona Unna pathi ketpen Male : Adi nee angae engo nadakka Adi ingae ennilam thudikka Nee mannil kanneer vadikka Adhu vinnai sendru nanaikka Nee thaeda…. naan vaada…. Male : Adi unna unna nenachi En usura kayil pudichu Naan nondhu vendhu kedaken Siru noolaampadayaa elachu Female : Nenjaankuzhi yengum yengum Nethi pottu veengi pogum Nithiraya thozhacha kannu Thudithudikkum…. Female : Ahaa….aaaa…aaa…ahhaa.. Aaa…aa…aa…aa…ahaa..ahaa..ahaa… Female : Kannukulla un mugamdhaaya Vandhu vandhu pogum Nenju patta paadu saamiku sonnaa Baaram konjam thoongum… Female : Un aasaiya nenjil alikka Naan amilam oothi kudikka Un ninaivai eppadi marakka Vaan neelathai edhai kondu alikka Nee vaada…naan thaeda .. Male : {En iravai ellaam koluthi Adhai ellaa dhisaiyilum seluthi Naan uyirodu ulladhai unnarthi Uyir meetpen unnai malarthi} (2)
பாடகர்கள் : கார்த்திக் மற்றும் பூஜா வைத்யநாத் இசை அமைப்பாளர் : பிரேம் குமார் ஆண் : நெஞ்சாங்குழி ஏங்குதடி நெத்தி பொட்டு வீங்குதடி நித்திரைய தொலைச்ச கண்ணு துடிக்குதடி ஆண் : உன் நெனப்பு ஓங்குதடி உள் உசுரு நோகுதடி கண்ணீர் பட்டு கன்னம் ரெண்டும் வலிக்குதடி ஆண் : உன்ன விட்டு நான் பிரிஞ்சா வாழ்க்க அத்து போகும் அழகே கண்ண விட்டு நீ மறஞ்சா பார்வை செத்து போகும் ஆண் : நித்தம் உன்ன எண்ணி எண்ணி நேரம் வத்திப் போகும் அடியே சுட்டு விரல் நீண்டு நீண்டு தூரம் செத்து போகும் ஆண் : {அடி உன்ன உன்ன நெனச்சு என் உசுர கையில் புடிச்சு நான் நொந்து வெந்து கெடக்கேன் சிறு நூலாம் படையா எளச்சு } (2) பெண் : ஆஹா….ஆஆ… ஆண் : நெஞ்சாங்குழி ஏங்குதடி நெத்தி பொட்டு வீங்குதடி நித்திரைய தொலைச்ச கண்ணு துடிக்குதடி ஆண் : அடிக்கிற காத்த நிறுத்தி வாய புடுங்க பாப்பேன் வண்ண வண்ண சிறு பறவைக போனா உன்ன பத்தி கேப்பேன் ஆண் : அடி நீ அங்கே எங்கோ நடக்க அடி இங்கே என் நிலம் துடிக்க நீ மண்ணில் கண்ணீர் வடிக்க அது விண்ணைச் சென்று நனைக்க நீ தேட நான் வாட ஆண் : அட உன்ன உன்ன நெனச்சு என் உசுர கையில் புடிச்சு நான் நொந்து வெந்து கெடக்கேன் சிறு நூலாம் படையா எளச்சு பெண் : நெஞ்சாங்குழி ஏங்கும் ஏங்கும் நெத்தி போட்டு வீங்கி போகும் நித்திரைய தொலைச்சா கண்ணு துடி துடிக்கும் பெண் : ………………………………………. பெண் : கண்ணுக்குள்ளே உன் முகம் தான்யா வந்து வந்து போகும் நெஞ்சு பட்ட பாடு சாமிக்கு சொன்னா பாரம் கொஞ்சம் தூங்கும் பெண் : உன் ஆசைய நெஞ்சில் அழிக்க நான் அமிலம் ஊத்திக் குடிக்க உன் நினைவை எப்படி மறக்க வான் நீலத்தை எதை கொண்டு அழிக்க நீ வாட நான் தேட ஆண் : {என் இரவை எல்லாம் கொளுத்தி அதை எல்லா திசையிலும் செலுத்தி நான் உயிரோடு உள்ளதை உணர்த்தி உயிர் மீட்பேன் உன்னை மலர்த்தி} (2)