← Back

Thenkasi Thene Song Lyrics

Singers : Mano and Swarnalatha Music by : Deva Male : Thenkasi thaenae kuttraala kuyilae En meedhu yaen kobamo Female : Sillendru vellam paaikindra ullam Santhosham kondaadutho Male : Padithen paamaalamaalai… Female : Thoduththen poomaalai Male : Namma rajangamthaan Idhu poorvaangamthan Ini paai pottu naam paadum Paadalgal eththanaiyo Male : Thenkasi thaenae kuttraala kuyilae En meedhu yaen kobamo Female : Sillendru vellam paaikindra ullam Santhosham kondaadutho Male : Ellaarum kavingnadi Kadhal seiyyum velaiyilae Illaatha santham pidippaen naanthaan Un meedhu sinthu padippaen Female : Ennaalum poiyya solli Paatteduppaar kavingar ellaam Un paattu antha kanakku Poovai suttraathae kaadhil enakku Male : Saththiyamaa neethaan oru chiththiraththai polae Female : Intha kavi pothum nee kambanukkum maelae Male : Un adimai naanae ila maanae pasunthaenae Male : Thenkasi thaenae kuttraala kuyilae En meedhu yaen kobamo Female : Sillendru vellam paaikindra ullam Santhosham kondaadutho Female : Andraadam raaththiriil Vennilaavai thoothu vittu Kann paarvai pooththu kidappaen Unnai kai sera kaaththu kidappen Female : Un perai naanum inae Ooyaamalthaan utcharippaen Vaayaadum vannakkiliyae Neeyae vaarayo thannanthaniyae Female : Ullaththilae aasai pudhu vellamena paaya Male : Un madiyil naanum siru pillaiyena saaya Female : Paadattumaa paattu adha kettu thalaiyaattu Male : Thenkasi thaenae kuttraala kuyilae En meedhu yaen kobamo Female : Sillendru vellam paaikindra ullam Santhosham kondaadutho Male : Padithen paamaalamaalai… Female : Thoduththen poomaalai Male : Namma rajangamthaan Idhu poorvaangamthan Ini paai pottu naam paadum Paadalgal eththanaiyo Male : Thenkasi thaenae kuttraala kuyilae En meedhu yaen kobamo Female : Sillendru vellam paaikindra ullam Santhosham kondaadutho….
பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : தேவா ஆண் : தென்காசி தேனே குற்றால குயிலே என் மீது ஏன் கோபமோ பெண் : சில்லென்று வெள்ளம் பாய்கின்ற உள்ளம் சந்தோஷம் கொண்டாடுதோ ஆண் : படித்தேன் பாமாலை….. பெண் : தொடுத்தேன் பூமாலை….. ஆண் : நம்ம ராஜாங்கம்தான் இது பூர்வாங்கம்தான் இனி பாய் போட்டு நாம் பாடும் பாடல்கள் எத்தனையோ….. ஆண் : தென்காசி தேனே குற்றால குயிலே என் மீது ஏன் கோபமோ பெண் : சில்லென்று வெள்ளம் பாய்கின்ற உள்ளம் சந்தோஷம் கொண்டாடுதோ ஆண் : எல்லாரும் கவிஞனடி காதல் செய்யும் வேளையிலே இல்லாத சந்தம் பிடிப்பேன் நான்தான் உன் மீது சிந்து படிப்பேன் பெண் : எந்நாளும் பொய்ய சொல்லி பாட்டெடுப்பார் கவிஞர் எல்லாம் உன் பாட்டு அந்த கணக்கு பூவை சுற்றாதே காதில் எனக்கு.. ஆண் : சத்தியமா நீதான் ஒரு சித்திரத்தை போலே பெண் : இந்தக் கவி போதும் நீ கம்பனுக்கும் மேலே ஆண் : உன் அடிமை நானே இள மானே பசுந்தேனே ஆண் : தென்காசி தேனே குற்றால குயிலே என் மீது ஏன் கோபமோ பெண் : சில்லென்று வெள்ளம் பாய்கின்ற உள்ளம் சந்தோஷம் கொண்டாடுதோ பெண் : அன்றாடம் ராத்திரியில் வெண்ணிலவை தூது விட்டு கண் பார்வை பூத்துக் கிடப்பேன் உன்னை கை சேர காத்துக் கிடப்பேன் ஆண் : உன் பேரை நானும் இங்கே ஓயாமல் தான் உச்சரிப்பேன் வாயாடும் வண்ணக் கிளியே நீயோ வாராயோ தன்னந்தனியே பெண் : உள்ளத்திலே ஆசை புது வெள்ளமென பாய ஆண் : உன் மடியில் நானும் சிறு பிள்ளையென சாய பெண் : பாடட்டுமா பாட்டு அதக் கேட்டு தலையாட்டு ஆண் : தென்காசி தேனே குற்றால குயிலே என் மீது ஏன் கோபமோ பெண் : சில்லென்று வெள்ளம் பாய்கின்ற உள்ளம் சந்தோஷம் கொண்டாடுதோ ஆண் : படித்தேன் பாமாலை…. பெண் : தொடுத்தேன் பூமாலை… ஆண் : நம்ம ராஜாங்கம்தான் இது பூர்வாங்கம்தான் இனி பாய் போட்டு நாம் பாடும் பாடல்கள் எத்தனையோ…… ஆண் : தென்காசி தேனே குற்றால குயிலே என் மீது ஏன் கோபமோ பெண் : சில்லென்று வெள்ளம் பாய்கின்ற உள்ளம் சந்தோஷம் கொண்டாடுதோ……..