← Back

Kaatru Kuthirayile Song Lyrics

Singers : Sujatha Mohan and Minmini Music by : A. R. Rahman Female : Aaaaa….aaaaaa….aaaaa… Aaaaaa….aaaa….aaaaa…mmm…mmm… Female : Katru kudhiraiyilae En karkuzhal thoodhu vitten Katru kudhiraiyilae En karkuzhal thoodhu vitten Female : Adhu netru nadandhadhanai Un nenjil ezhudhattumae Chorus : Mmmmm….mmmmm Female : Atrangarai pudharil Sikki aadum nurai polae Vetru giragathilae Naam vilayada povadheppo…. Chorus : Mmmm…..mmmm…. Mmmm…..mmmm….
பாடகர்கள் : சுஜாதா மோகன் மற்றும் மின்மினி இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பெண் : ஆஆ…..ஆஆஆ…..ஆஆஆ…. ம்ம்ம்ம்….ம்ம்ம்……. பெண் : காற்று குதிரையிலே என் காற்குழல் தூது விட்டேன் காற்று குதிரையிலே என் காற்குழல் தூது விட்டேன் பெண் : அது நேற்று நடந்ததனாலே உன் நெஞ்சில் எழுதட்டுமே குழு : ம்ம்ம்ம்….ம்ம்ம்……. பெண் : ஆற்றங்கரைப் புதரில் சிக்கி ஆடும் நுரை போலே வேற்று கிரகத்திலே நான் விளையாட போவதெப்போ குழு : ம்ம்ம்ம்….ம்ம்ம்……. ம்ம்ம்ம்….ம்ம்ம்…….