← Back

Kaadhal Enna Kannamoochi Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : S. A. Rajkumar Male : {Kaadhal enna Kanna moochi aatama Thottu sellum Pattampoochi kootama} (2) Male : Kannukkul paaramma Nee indri yaaramma Kovangal innum ingu yenamma Male : Kaadhal enna Kanna moochi aatama Thottu sellum Pattampoochi kootama Oh….ooooo… Male : Koondhal varudum kaatru Adhu naanai irunthen theriyadha Kolusu konjum paatu Adhan pallavi aanen puriyadha Male : Chinna chinna Mookuthiyil vairamaai Minnuvadhum kaadhal tharum Mozhi thaan Venn nilavu sindhu kindra Mazhaiyaai Unnai sutri mooduvadhum Adhu thaan Male : Panipoovil vaasamaai Kalainthenae naanamma Male : Kaadhal enna Kanna moochi aatama Thottu sellum Pattampoochi kootama Oh… Male : Nilavai urasum megam Andha nilavai ninaithae urugadha Uyirai parugum kaadhal Adhu oru naal unaiyum parugaadha Male : Nee mudindha Poovil oru ithazhaai Vaazhnthuvittu povadharku Ninaithen Nee nadandha mann eduthu Sila naal Sandhanathin vaasam adhil Nugarnthen Male : Nizhal theendum podhilum Manathodu verkiren Male : {Kaadhal enna Kanna moochi aatama Thottu sellum Pattampoochi kootama} (2) Male : Kannukkul paaramma Nee indri yaaramma Kovangal innum ingu yenamma Male : Kaadhal enna Kanna moochi aatama Thottu sellum Pattampoochi kootama Oh….ooooo… Hmmmm…mmmm…
பாடகா் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளா் : எஸ்.எ. ராஜ்குமார் ஆண் : { காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா } (2) ஆண் : கண்ணுக்குள் பாரம்மா நீயின்றி யாரம்மா கோவங்கள் இன்னும் இங்கு ஏனம்மா ஆண் : காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா ஓ ஓ ஆண் : கூந்தல் வருடும் காற்று அது நானா இருந்தேன் தெரியாதா கொலுசு கொஞ்சும் பாட்டு அதன் பல்லவி ஆனேன் புரியாதா ஆண் : சின்ன சின்ன மூக்குத்தியில் வைரமாய் மின்னுவதும் காதல் தரும் மொழிதான் வெண்ணிலவு சிந்துகின்ற மழையாய் உன்னைச்சுற்றி மூடுவதும் அதுதான் ஆண் : பனிப்பூவில் வாசமாய் கலந்தேனே நானம்மா ஆண் : காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா ஓ ஆண் : நிலவை உரசும் மேகம் அந்த நிலவை நினைத்தே உருகாதா உயிரை பருகும் காதல் அது ஒரு நாள் உனையும் பருகாதா ஆண் : நீ முடிந்த பூவில் ஒரு இதழாய் வாழ்ந்து விட்டு போவதற்கு நினைத்தேன் நீ நடந்த மண்ணெடுத்து சிலநாள் சந்தனத்தின் வாசம் அதில் நுகர்ந்தேன் நிழல் தீண்டும் போதிலும் மனதோடு வேர்க்கிறேன் ஆண் : { காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா } (2) ஆண் : கண்ணுக்குள் பாரம்மா நீயின்றி யாரம்மா கோவங்கள் இன்னும் இங்கு ஏனம்மா ஆண் : காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா ஓ ஓ ஹ்ம்ம் ம்ம்ம்