← Back

Koottali Koottali Song Lyrics

Singers : Benny Dayal and Usha Uthup Music by : Dharan Kumar Male : Aduthu enna seiyya Aduthu enga poga Adhukku yengi yengi Vazhum andha vazhka enna vazhka Male : Kaatha thedi Naan ponadhilla Enna thedi vandha kaatha pola Venum andha vazhkka Male : En vazhka pandha pola thatta poren En vazhka cake-a pola vetta poren En vazhka movie pola kaatta poren Adha super hit aakka poren Male & Female : Koottaali koottaali Yaaru pechum ketkavenam Un nenjin un nenjin pecha kelu Male & Female : Appaavum ammaavum Unn vazhka vazha venaam Un vazhka neeyae vazhu Female : Balloonai noolil kattum kuzhandhaipolae En vazhkai ondrai naan kattugindren Male : Balloona muttum kutti naaya pola En vazhka mela naan modha poren Female : Nerkottil pogum Oru oli keettrai pola En vazhkai ondrai Naan varaiven varaiven Male : Kaathoda pokkil Oru vasatha pola En vazhka poga paarpen Male & Female : Koottaali koottaali Yaaru pechum ketkavenam Un nenjin un nenjin pecha kelu Male & Female : Appaavum ammaavum Unn vazhka vazha venaam Un vazhka neeyae vazhu…yeahh… Female : Adhuthu enga sella Adhuthu enna vella Vizhigal angum ingum thedi oda Vazhka enna vazhkai Female : Kaathirundhaal Kaalam nirpadhillai Andha vettri thaedi odum nenjil Kaadhal thevaiyillai Male : En vazhka pandha pola thatta poren En vazhka cake-a pola vetta poren En vazhka movie pola kaatta poren Adha super hit aakka poren Male & Female : {Koottaali koottaali Yaaru pechum ketkavenam Un nenjin un nenjin pecha kelu Male & Female : Appaavum ammaavum Unn vazhka vazha venaam Un vazhka neeyae vazhu} (2) Neeyae vaazhu….
பாடகி : உஷா உதுப் பாடகர் : பென்னி டயல் இசையமைப்பாளர் : தரண் குமார் ஆண் : அடுத்து என்ன செய்ய அடுத்து எங்க போக அதுக்கு ஏங்கி ஏங்கி வாழும் அந்த வாழ்க்க என்ன வாழ்க்க ஆண் : காத்த தேடி நான் போனதில்ல என்ன தேடி வந்த காத்த போல வேணும் அந்த வாழ்க்க ஆண் : என் வாழ்க்க பந்த போல தட்ட போறேன் என் வாழ்க்க கேக்க போல வெட்ட போறேன் என் வாழ்க்க மூவி போல காட்ட போறேன் அத சூப்பர் ஹிட் ஆக்க போறேன் ஆண் & பெண் : கூட்டாளி கூட்டாளி யாரு பேச்சும் கேக்க வேணாம் உன் நெஞ்சின் உன் நெஞ்சின் பேச்ச கேளு ஆண் & பெண் : அப்பாவும் அம்மாவும் உன் வாழ்க்க வாழ வேணாம் உன் வாழ்க்க நீயே வாழு பெண் : பலூனை நூலில் கட்டும் குழந்தை போல என் வாழ்க்கை ஒன்றை நான் கட்டுகின்றேன் ஆண் : பலூன முட்டும் குட்டி நாய போல என் வாழ்க்க மேல நான் மோத போறேன் பெண் : நேர் கோட்டில் போகும் ஒரு ஒளி கீற்றை போல என் வாழ்க்கை ஒன்றை நான் வரைவேன் வரைவேன் ஆண் : காத்தோட போக்கில் ஒரு வாசத்த போல என் வாழ்க்க போக பார்ப்பேன் ஆண் & பெண் : கூட்டாளி கூட்டாளி யாரு பேச்சும் கேக்க வேணாம் உன் நெஞ்சின் உன் நெஞ்சின் பேச்ச கேளு ஆண் & பெண் : அப்பாவும் அம்மாவும் உன் வாழ்க்க வாழ வேணாம் உன் வாழ்க்க நீயே வாழு பெண் : அடுத்து எங்க செல்ல அடுத்து என்ன வெல்ல விழிகள் அங்கும் இங்கும் தேடி ஓட வாழ்க்க என்ன வாழ்க்க பெண் : காத்திருந்தால் காலம் நிற்பதில்லை அந்த வெற்றி தேடி ஓடும் நெஞ்சில் காதல் தேவை இல்லை ஆண் : என் வாழ்க்க பந்த போல தட்ட போறேன் என் வாழ்க்க கேக்க போல வெட்ட போறேன் என் வாழ்க்க மூவி போல காட்ட போறேன் அத சூப்பர் ஹிட் ஆக்க போறேன் ஆண் & பெண் : { கூட்டாளி கூட்டாளி யாரு பேச்சும் கேக்க வேணாம் உன் நெஞ்சின் உன் நெஞ்சின் பேச்ச கேளு ஆண் & பெண் : அப்பாவும் அம்மாவும் உன் வாழ்க்க வாழ வேணாம் உன் வாழ்க்க நீயே வாழு } (2) நீயே வாழு