← Back

Thee Mugam Dhaan Song Lyrics

Thee Mugam Dhaan Song Lyrics is the third single released from “Nerkonda Paarvai” upcoming tamil film starring ultimate star (thala) “Ajith Kumar“. This song is sung by “Sathyan ,Senthil Dass , Sarath Santhosh” and the words are done by famous lyricist “Pa.Vijay”. Music score and song composing is done by “Yuvan Shankar Raja“. Singers : Sathyan, Senthil Dass and Sarath Santhosh Music by : Yuvan Shankar Raja Males : Thee mugam dhaan Yaar ivan dhaan Orr adi dhaan Paar idi dhaan Males : Nee edhiri-ah uthiryaa Padhariyae vaa Imaippadhum vedi Ivan nerukkadi Males : Vaa moodhi paaru Adichu midhichu Aattam mudikka Vaa vettaiyaadu Males : Vella thaadi velicham adikka Poyi ennai paaru Udhachcha udhaiyil udanja elumba Yaar indha aalu Irangi pudipaan edhiri narmaba Males : Pirichu pirichu meiyuraan Thorathi thorathi velukkuraan Ulla kodhikkum neruppathaan Urichi urichi edukkuraan Males : Adanga adanga marukkuraan Alanga kalanga midhikiraan Poratti poratti edukkuraan Paiyil puyala adaikkiraan
பாடகர்கள் : சத்யன், செந்தில் தாஸ் மற்றும் சரத் சந்தோஷ் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண்கள் : தீ முகம்தான் யார் இவன்தான் ஓர் அடிதான் பார் இடிதான் ஆண்கள் : நீ எதிரியா உதிரியா பதறியே வா இமைப்பதும் வெடி இவன் நெருக்கடி ஆண்கள் : வா மோதி பாரு அடிச்சு மிதிச்சு ஆட்டம் முடிக்கவா வா வேட்டையாடு ஆண்கள் : வெள்ளைதாடி வெளிச்சம் அடிக்க போயி எண்ணிப்பாரு உதைச்ச உதையில் உடைஞ்ச எழும்ப யார் இந்த ஆளு இறங்கி புடிப்பான் எதிரி நரம்ப ஆண்கள் : பிரிச்சு பிரிச்சு மேயுறான் தொரத்தி தொரத்தி வெளுக்குறான் உள்ள கொதிக்கும் நெருப்பத்தான் உறிச்சு உறிச்சு எடுக்குறான் ஆண்கள் : அடங்க அடங்க மறுக்குறான் அலங்க கலங்க மிதிக்கிறான் புரட்டி புரட்டி எடுக்குறான் பையில் புயல அடிக்கிறான்