← Back

Thalai Nagaram Song Lyrics

Singers : Naveen, Vijay and Vasu Music by : D. Imman Male : Yaar nee yaar nee Male : Thalaingaram thalainagaram Rathakkadalin thalainagaram Thalainagaram thalainagaram Uyirai vaangum vilai nagaram Thalainagaram..oh oh oh Male : Kurithiyilae kuruthiyilae Kulirkaaigira kootamidhu Iruthiyilae iruthiyilae Irakkam illaa aatam idhu Thalainagaram Oh oh oh oh oh Male : Oh ho…ho ho ho Yaar nanban Yaar pagaivan Edhuvum ingae kelvi illai Uyiredukkum porkalathil Ovvoru naalum tholvi illai Thalainagaram Oh oh oh oh oh Male : Vettai idhu Vettai idhu Vanjam theerkum vettai idhu Kottai idhu kottai idhu Kaalan kattiya kottai idhu Thalainagaram Thalainagaram Oh oh oh oh oh Male : Irukathae manasaatchi Sagalam ingae panasaatchi Thuppaakki thottakkal Avai thaan ingae malarkaatchi Thalainagaram Thalainagaram Oh oh oh oh oh Male : Thalainagaram thalainagaram Thadumaara malai nagaram Thalainagaram thalainagaram Iravil vizhikkum ulai nagaram Thalainagaram
பாடகர்கள் : நவீன், விஜய், வாசு இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : யார் நீ யார் நீ ஆண் : தலைநகரம் தலைநகரம் ரத்தகடலின் தலைநகரம் தலைநகரம் தலைநகரம் உயிரை வாங்கும் விலை நகரம் தலைநகரம் ஓ ஓ ஓ ஆண் : குருதியிலே குருதியிலே குளிர்காய்கிற கூட்டமிது இறுதியிலே இறுதியிலே இரக்கம் இல்லா ஆட்டம் இது தலைநகரம் ஓ ஓ ஓ ஓ ஓ ஆண் : ஓ ஹோ ஹோ ஹோ ஹோ யார் நண்பன் யார் பகைவன் எதுவும் இங்கே கேள்வி இல்லை உயிர் எடுக்கும் போர்களத்தில் ஒவ்வொரு நாளும் தோல்வி இல்லை தலைநகரம் ஓ ஓ ஓ ஓ ஓ ஆண் : வேட்டை இது வேட்டை இது வஞ்சம் தீர்க்கும் வேட்டை இது கோட்டை இது கோட்டை இது காலன் கட்டிய கோட்டை இது தலைநகரம் தலைநகரம் ஓ ஓ ஓ ஓ ஓ ஆண் : இருக்காதே மனசாட்சி சகலம் இங்கே பணசாட்சி துப்பாக்கி தோட்டாக்கள் அவை தான் இங்கே மலர் காட்சி தலைநகரம் தலைநகரம் ஓ ஓ ஓ ஓ ஓ ஆண் : தலைநகரம் தலைநகரம் தடுமாற மலை நகரம் தலைநகரம் தலைநகரம் இரவில் விழிக்கும் உலை நகரம் தலைநகரம்