← Back

Oru Oorula Raja Song Lyrics

Singer : Santhosh Narayanan Music by : Santhosh Narayanan Lyrics by : Mari Selvaraj Male : Oru oorula raja Oruththan irundhaanaam Antha raja sollura Kadhaiyellaam kanneerdhaanaam Male : Oru oorula raja Oruththan irundhaanaam Antha raja sollura Kadhaiyellaam kanneerdhaanaam Male : Avan nimirndhu paarththaa… vaanam Kuniniju paarththaa …boomi Idaiyil avanthaan …baaram Kaal nadakka nadakka neelum dhooram Male : Oru oorula raja Male : Oorula oru kaaka iruththuchaan Male : Kaakkaa kadha kekkumpodhu Yaana moonju theriyudhu Yaana kadha kekkumpodhu Poona saththam kekkudhu Male : Ponna kadha kekkumpodhu Therunaai koraikkudhu Waw! naai koraikka koraikka Waw! waw! waw! Naai koraikka waw! waw! Male : Kaakkaa kottam setharudhu Yaanakkoottam meraludhu Poona vandhu pirandudhu Soththu paana odaiyudhu Odaiyudhu odaiyudhu Raja veettu soththuppaana Odaiyudhu odaiyudhu Male : Rajavukku valikkudhu Kazhuththellam kanakkudhu Kazhuththellam kanakkudhu Thanneera kekkudhu Kanner pongudhu… Male : Antha raja sollura Kadhaiyellam kanneerdhaanaam Avan nimirndhu paarththaa.. vaanam Kuniniju paarththaa… boomi Idaiyil avanthaan ….baaram Kaal nadakka nadakka neelum dhooram Male : Ei innum kadha kelu Namma raja kadha kelu Ei innum kadha kelu Namma raja kadha kelu Male : Komali raja Avan thindaattam poduraan Oor koodi paakkumpothu Kuththaattam aaduran Kuththaattam aaduran Male : Antha raja sollura Kadhaiyellam kanneerdhaanaam Avan nimirndhu paarththaa.. vaanam Kuniniju paarththaa… boomi Idaiyil avanthaan ….baaram Kaal nadakka nadakka neelum dhooram Male : Oru oorula raja Oruththan irundhaanaam Male : Antha raja sollura Kadhaiyellam kanneerdhaanaam Avan nimirndhu paarththaa.. vaanam Kuniniju paarththaa… boomi Idaiyil avanthaan ….baaram Kaal nadakka nadakka neelum dhooram Male : Aeli nee ippa Kanna moodi thoongu Raja kadha romba neelam Neeyum kannamoodi thoongu
பாடகர்கள் : சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் பாடல் ஆசிரியர் : மாரி செல்வராஜ் ஆண் : ஒரு ஊருல ராஜா ஒருத்தன் இருந்தானாம் அந்த ராஜா சொல்லுற கதையெல்லாம் கண்ணீர்தானாம் ஆண் : ஒரு ஊருல ராஜா ஒருத்தன் இருந்தானாம் அந்த ராஜா சொல்லுற கதையெல்லாம் கண்ணீர்தானாம் ஆண் : அவன் நிமிர்ந்து பார்த்தா வானம் குனிஞ்சி பார்த்தா பூமி இடையில் அவன்தான் பாரம் கால் நடக்க நடக்க நீளும் தூரம் ஆண் : ஒரு ஊருல ராஜா ஆண் : ஊருல ஒரு காக்கா இருத்துச்சான் ஆண் : காக்கா கத கேக்கும் போது யானை மூஞ்சு தெரியுது யானை கதை கேட்கும்போது பூனை சத்தம் கேக்குது ஆண் : பூனை கதை கேக்கும் போது தெருநாய் கொரைக்குது வெளவ்! நாய் கொரைக்க கொரைக்க வெளவ்! வெளவ்! வெளவ்! நாய் கொரைக்க வெளவ்! வெளவ்! ஆண் : காக்கா கோட்டம் சிதறுது யானைக்கூட்டம் மெரளுது பூனை வந்து பிரண்டுது சோத்து பானை உடையுது உடையுது உடையுது ராஜா வீட்டு சோத்துப்பான உடையுது உடையுது ஆண் : ராஜாவுக்கு வலிக்குது கழுத்தெல்லாம் கணக்குது கழுத்தெல்லாம் கணக்குது தண்ணீர கேக்குது கண்ணீர் பொங்குது… ஆண் : அந்த ராஜா சொல்லுற கதையெல்லாம் கண்ணீர்தானாம் அவன் நிமிர்ந்து பார்த்தா வானம் குனிஞ்சி பார்த்தா பூமி இடையில் அவன்தான் பாரம் கால் நடக்க நடக்க நீளும் தூரம் ஆண் : எய் இன்னும் கத கேளு நம்ம ராஜா கத கேளு எய் இன்னும் கத கேளு நம்ம ராஜா கத கேளு ஆண் : கோமாளி ராஜா அவன் திண்டாட்டம் போடுறான் ஊர் கூடி பாக்கும் போது குத்தாட்டம் ஆடுறான் குத்தாட்டம் ஆடுறான் ஆண் : அந்த ராஜா சொல்லுற கதையெல்லாம் கண்ணீர்தானாம் அவன் நிமிர்ந்து பார்த்தா வானம் குனிஞ்சி பார்த்தா பூமி இடையில் அவன்தான் பாரம் கால் நடக்க நடக்க நீளும் தூரம் ஆண் : ஒரு ஊருல ராஜா ஒருத்தன் இருந்தானாம் ஆண் : அந்த ராஜா சொல்லுற கதையெல்லாம் கண்ணீர்தானாம் அவன் நிமிர்ந்து பார்த்தா வானம் குனிஞ்சி பார்த்தா பூமி இடையில் அவன்தான் பாரம் கால் நடக்க நடக்க நீளும் தூரம் ஆண் : ஏலே நீ இப்ப கண்ண மூடி தூங்கு ராஜா கத ரொம்ப நீளம் நீயும் கண்ணமூடி தூங்கு