← Back

Chithira Mandapathil Sila Muthukkal Song Lyrics

Singers : T. M. Soundararajan and Jayalalithaa Music by : M. S. Viswanathan Male : Chiththira mandapaththil Sila muththukkal kotti vaiththaen Chiththira mandapaththil Sila muththukkal kotti vaiththaen Male : Adhan thaththuvam ennadiyo Unthan muththirai podadiyo Adhan thaththuvam ennadiyo Unthan muththirai podadiyo Female : Kaththiri poovizhiyil konjam Karpanai enni vaiththaen Kaththiri poovizhiyil konjam Karpanai enni vaiththaen Female : Adhu kattiya vattangalo Illai kottiya muththangalo Adhu kattiya vattangalo Illai kottiya muththangalo Female : Kaththiri poovizhiyil konjam Karpanai enni vaiththaen….ae….ae…. Male : Sempon meni thiruch sabaiyil Sevai seiya vanthaen Sempon meni thiruch sabaiyil Sevai seiya vanthaen Sivantha pavala pettiyil Enthan thevai kolla vanthaen Female : Kumba kalasam minnum azhagu Koyil katti vaiththaen Kumba kalasam minnum azhagu Koyil katti vaiththaen Kulira kulira aadum vannam Aruvi kotti vaiththaen Male : Suvaikka sammathamaa…aa… Female : Idhu maraikkum manthiramaa…. Male : Chiththira mandapaththil Sila muththukkal kotti vaiththaen Male : Ilaigal moodum kanigal undu Bodhai kolla vanthaen Ilaigal moodum kanigal undu Bodhai kolla vanthaen Idaiyil aadum nadana saalai Paavam kaana vanthaen Female : Sugam ulaavum sorkka logam Naanum kondu vanthaen Sugam ulaavum sorkka logam Naanum kondu vanthaen Thodara thodara engo sellum Nyaanam kondu vanthaen Male : Suvaikka sammathamaa…aa… Female : Idhu maraikkum manthiramaa…. Male : Chiththira mandapaththil Sila muththukkal kotti vaiththaen Adhan thaththuvam ennadiyo Unthan muththirai podadiyo
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் ஜெயலலிதா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : சித்திர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்தேன் சித்திர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்தேன் ஆண் : அதன் தத்துவம் என்னடியோ உந்தன் முத்திரை போடடியோ அதன் தத்துவம் என்னடியோ உந்தன் முத்திரை போடடியோ பெண் : கத்திரி பூவிழியில் கொஞ்சம் கற்பனை எண்ணி வைத்தேன் கத்திரி பூவிழியில் கொஞ்சம் கற்பனை எண்ணி வைத்தேன் பெண் : அது கட்டிய வட்டங்களோ இல்லை கொட்டிய முத்தங்களோ அது கட்டிய வட்டங்களோ இல்லை கொட்டிய முத்தங்களோ பெண் : கத்திரி பூவிழியில் கொஞ்சம் கற்பனை எண்ணி வைத்தேன்…..ஏ……ஏ….. ஆண் : செம்பொன் மேனி திருச்சபையில் சேவை செய்ய வந்தேன் செம்பொன் மேனி திருச்சபையில் சேவை செய்ய வந்தேன் சிவந்த பவளப் பெட்டியில் எந்தன் தேவை கொள்ள வந்தேன் பெண் : கும்ப கலசம் மின்னும் அழகு கோயில் கட்டி வைத்தேன் கும்ப கலசம் மின்னும் அழகு கோயில் கட்டி வைத்தேன் குளிர குளிர ஆடும் வண்ணம் அருவி கொட்டி வைத்தேன் ஆண் : சுவைக்க சம்மதமா…ஆ….. பெண் : இது மறைக்கும் மந்திரமா…… ஆண் : சித்திர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்தேன்…… ஆண் : இலைகள் மூடும் கனிகள் உண்டு போதை கொள்ள வந்தேன் இலைகள் மூடும் கனிகள் உண்டு போதை கொள்ள வந்தேன் இடையில் ஆடும் நடன சாலை பாவம் காண வந்தேன் பெண் : சுகம் உலாவும் சொர்க்க லோகம் நானும் கொண்டு வந்தேன் சுகம் உலாவும் சொர்க்க லோகம் நானும் கொண்டு வந்தேன் தொடரத் தொடர எங்கோ செல்லும் ஞானம் கொண்டு வந்தேன் ஆண் : சுவைக்க சம்மதமா……ஆ…… பெண் : இது மறைக்கும் மந்திரமா ஆண் : சித்திர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்தேன் அதன் தத்துவம் என்னடியோ உந்தன் முத்திரை போடடியோ