← Back

Kanalukkul Meen Pidithen Song Lyrics

Singer : P. Susheela Music by : Ilayaraja Female : Kaanalukkul meen pidithaen Kaagidha poo thaen eduthaen poo maanae Kaanalukkul meen pidithaen Kaagidha poo thaen eduthaen poo maanae Poovai naan vaada vittenae Meenai naan oda vittenae…ae….. Female : Kaanalukkul meen pidithaen Kaagidha poo thaen eduthaen poo maanae Kaanalukkul meen pidithaen Kaagidha poo thaen eduthaen poo maanae Female : Unnai engo paarthaen Oru naal kaaviyam Ennai enna kettaai Maru naal naadagam Female : Anbin vaasal podum Thiraigal aayiram Inbam ingae naalum Irulin oviyam Paadhaiyundu hoo… ho… Oorgal illai hoo hoo… Female : Paadhaiyundu oorgal illai Paadal undu medai illai Veenaiyundu meettum neram Kaigal illai ingae Female : Kaanalukkul meen pidithaen Kaagidha poo thaen eduthaen poo maanae Kaanalukkul meen pidithaen Kaagidha poo thaen eduthaen poo maanae Female : Kanneer gangai paayum Karai mel vaazhgiren En mel enna kobam Vidhiyai ketkiren Female : Nenjam ennum poovo Sarugaai aanadhae Anbil sindhum thaeno Vishamaai ponadhae Dheepam ingae hoo… ho… Kovil ingae hoo… ho… Female : Dheepam ingae kovil ingae Dheivam engae kaadhal nenjae Sogam vellam aagum ullam Sondham ondru thaedum Female : Kaanalukkul meen pidithaen Kaagidha poo thaen eduthaen poo maanae Kaanalukkul meen pidithaen Kaagidha poo thaen eduthaen poo maanae Poovai naan vaada vittenae Meenai naan oda vittenae…ae…. Female : Kaanalukkul meen pidithaen Kaagidha poo thaen eduthaen poo maanae Poo maanae…………………
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : கானலுக்குள் மீன் பிடித்தேன் காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே கானலுக்குள் மீன் பிடித்தேன் காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே பூவை நான் வாட விட்டேனே மீனை நான் ஓட விட்டேனே…..ஏ….. பெண் : கானலுக்குள் மீன் பிடித்தேன் காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே கானலுக்குள் மீன் பிடித்தேன் காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே பெண் : உன்னை எங்கோ பார்த்தேன் ஒரு நாள் காவியம் என்னை என்ன கேட்டாய் மறு நாள் நாடகம் பெண் : அன்பின் வாசல் போடும் திரைகள் ஆயிரம் இன்பம் இங்கே நாளும் இருளின் ஓவியம் பாதையுண்டு ஹோ….ஹோ…. ஊர்கள் இல்லை ஹோ ஹோ….. பெண் : பாதையுண்டு ஊர்கள் இல்லை பாடல் உண்டு மேடை இல்லை வீணையுண்டு மீட்டும் நேரம் கைகள் இல்லை இங்கே பெண் : கானலுக்குள் மீன் பிடித்தேன் காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே கானலுக்குள் மீன் பிடித்தேன் காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே பெண் : கண்ணீர் கங்கை பாயும் கரை மேல் வாழ்கிறேன் என் மேல் என்ன கோபம் விதியை கேட்கிறேன் பெண் : நெஞ்சம் என்னும் பூவோ சருகாய் ஆனதே அன்பில் சிந்தும் தேனோ விஷமாய் போனதே தீபம் இங்கே ஹோ….ஹோ கோவில் இங்கே ஹோ….ஹோ பெண் : தீபம் இங்கே கோவில் இங்கே தெய்வம் எங்கே காதல் நெஞ்சே சோகம் வெள்ளம் ஆகும் உள்ளம் சொந்தம் ஒன்று தேடும் பெண் : கானலுக்குள் மீன் பிடித்தேன் காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே கானலுக்குள் மீன் பிடித்தேன் காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே பூவை நான் வாட விட்டேனே மீனை நான் ஓட விட்டேனே…..ஏ…… பெண் : கானலுக்குள் மீன் பிடித்தேன் காகிதப் பூ தேன் எடுத்தேன் பூ மானே பூ மானே……………….