← Back

Adhikaalai Neram Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Asha Bhonsle Music by : Ilayaraja Male : Adhi kaalai neram Kanavil unnai paarthaen Adhu kalaindhidaamal Kaiyil ennai saerthaen Male : Adhi kaalai neram Kanavil unnai paarthaen Adhu kalaindhidaamal Kaiyil ennai saerthaen Male : Vizhi neengidaamal neendhugindra Thendralae hoi Unai saerndhidaamal vaadum Indha andrilae hoi Female : Lala laala laala laala laala laalaa Lala laala laala laala laala laalaa Male : Mullai poovai modhum Ven sangu pola oodhum Female : Kaadhal vandin paattu Kaalam thorum kettu Male : Veenai pola unnai Kai meettum indha velai Female : Nooru raagam ketkum Noyai kooda theerkkum Male : Paadhi paadhiyaaga Sugam baakki ingu yaedhu Meedham indri thandhaal Enai yaetru konda maadhu Female : Dheviyae maeviya Jeevanae nee thaan Nee tharum kaadhalil Vaazhbaval naan thaan Male : Nee illaamal naanum illaiyae Female : Adhi kaalai neram Kanavil unnai paarthaen Adhu kalaindhidaamal Kaiyil ennai saerthaen Vizhi neengidaamal neendhugindra Thendralae hoi Unai saerndhidaamal vaadum Indha andrilae hoi Female : Adhi kaalai neram Kanavil unnai paarthaen Female : Maalai ondru soodum Pon maeni aaram soodum Male : Maadham thaedhi paarthu Manadhu solli kettu Female : Velai vandhu saerum Nam viragam andru theerum Male : Neenda kaala dhaagam Nerungum podhu pogum Female : Kaadu maedu odi Nadhi kadalil vandhu koodum Aasai nenjam ingae Dhinam analin vendhu vaadum Male : Vaadalum koodalum Manmadhan velai Vaazhvadhu kaadhal thaan Paarkkalaam naalai Female : Poorva jenma bandham allavo Male : Adhi kaalai neram Kanavil unnai paarthaen Adhu kalaindhidaamal Kaiyil ennai saerthaen Female : Vizhi neengidaamal neendhugindra Thendralae hoi Unai saerndhidaamal vaadum Indha andrilae hoi Male : Lala laala laala laala laala laalaa Female : Lala laala laala laala laala laalaa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஆஷா போன்ஸ்லே இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அதிகாலை நேரம் கனவில் உன்னைப் பார்த்தேன் அது கலைந்திடாமல் கையில் என்னைச் சேர்த்தேன் ஆண் : அதிகாலை நேரம் கனவில் உன்னைப் பார்த்தேன் அது கலைந்திடாமல் கையில் என்னைச் சேர்த்தேன் ஆண் : விழி நீங்கிடாமல் நீந்துகின்ற தென்றலே ஹோய் உனைச் சேர்ந்திடாமல் வாடும் இந்த அன்றிலே ஹொய் பெண் : லல லால லால லால லால லாலா லல லால லால லால லால லாலா ஆண் : முல்லைப் பூவை மோதும் வெண் சங்கு போல ஊதும் பெண் : காதல் வண்டின் பாட்டு காலம் தோறும் கேட்டு ஆண் : வீணை போல உன்னை கை மீட்டும் இந்த வேளை பெண் : நூறு ராகம் கேட்கும் நோயைக் கூட தீர்க்கும் ஆண் : பாதிப் பாதியாக சுகம் பாக்கி இங்கு ஏது மீதம் இன்றித் தந்தாள் எனை ஏற்றுக் கொண்ட மாது பெண் : தேவியே மேவிய ஜீவனே நீதான் நீ தரும் காதலில் வாழ்பவள் நான்தான் ஆண் : நீ இல்லாமல் நானும் இல்லையே…. பெண் : அதிகாலை நேரம் கனவில் உன்னைப் பார்த்தேன் அது கலைந்திடாமல் கையில் என்னைச் சேர்த்தேன் விழி நீங்கிடாமல் நீந்துகின்ற தென்றலே ஹோய் உனைச் சேர்ந்திடாமல் வாடும் இந்த அன்றிலே ஹொய் பெண் : அதிகாலை நேரம் கனவில் உன்னைப் பார்த்தேன் பெண் : மாலை ஒன்று சூடும் பொன் மேனி ஆரம் சூடும் ஆண் : மாதம் தேதி பார்த்து மனது சொல்லிக் கேட்டு பெண் : வேளை வந்து சேரும் நம் விரகம் அன்று தீரும் ஆண் : நீண்ட கால தாகம் நெருங்கும் போது போகும் பெண் : காடு மேடு ஓடி நதி கடலில் வந்து கூடும் ஆசை நெஞ்சம் இங்கே தினம் அனலில் வெந்து வாடும் ஆண் : வாடலும் கூடலும் மன்மதன் வேலை வாழ்வது காதல்தான் பார்க்கலாம் நாளை பெண் : பூர்வ ஜென்ம பந்தம் அல்லவோ ஆண் : அதிகாலை நேரம் கனவில் உன்னைப் பார்த்தேன் அது கலைந்திடாமல் கையில் என்னைச் சேர்த்தேன் பெண் : விழி நீங்கிடாமல் நீந்துகின்ற தென்றலே ஹோய் உனைச் சேர்ந்திடாமல் வாடும் இந்த அன்றிலே ஹொய் ஆண் : லல லால லால லால லால லாலா பெண் : லல லால லால லால லால லாலா