← Back

Thendral Varum Theru Song Lyrics

Singers : Mano and Minmini Music by : Ilayaraja Male : Aa….aaaaaaaa…..aa….aa…. Aaha….aa….aah….aaa….aa… Male : Thendral varum theru adhu needhaanae Thingal thodum pudhu malar needhaanae Kai veesidum poongaavanam Kavithai sollum kangal dhinam Male : Thendral varum theru adhu needhaanae….ae… Female : Paadiya paadal unnai thaeduthae Paavaiyin nenjila thaalam poduthae Male : Kaaviyam unthan meedhu paaduthae Kadhalai enthan nenjil sooduthae Female : Manmathan vizhaavo mannavan ulaavo Male : Vaanamae siragaagum vaazhvellaam uravaagum Female : Thaazham poovai thalaattiyae Male : Thendral varum theru adhu needhaanae Thingal thodum pudhu malar needhaanae Female : Kai veesidum poongaavanam Kavithai sollum kangal dhinam Female : Thendral varum theru adhu naanthaano….oo….. Male : Pooththathu nenil unthan poo mugam Yaezhaiyin vaazhvil inba nypagam Female : aayiram kaalam ingu maaralaam Aasaiyum anbum nenil maarumo Male : Neel kadal alai veesum Kadhalin kadhai pesum Female : Naayagan varum neram Naayagi thuyar theerum Male : Kadhal kovil naam kaanalaam Female : Thendral varum theru adhu needhaanae Male : Thingal thodum pudhu malar needhaanae Female : Kai veesidum poongaavanam Male : Kavithai sollum kangal dhinam Female : Thendral varum theru adhu naanthaano….oo….. Male : Thendral varum theru adhu needhaanae….ae…
பாடகர்கள் : மனோ மற்றும் மின்மினி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆ…..ஆஆஆஆ……ஆ…..ஆ….. ஆஹ….ஆ…..ஆஹ்……ஆஅ…..ஆ…. ஆண் : தென்றல் வரும் தெரு அது நீதானே திங்கள் தொடும் புது மலர் நீதானே கை வீசிடும் பூங்காவனம் கவிதை சொல்லும் கண்கள் தினம் ஆண் : தென்றல் வரும் தெரு அது நீதானே…ஏ…. பெண் : பாடிய பாடல் உன்னைத் தேடுதே பாவையின் நெஞ்சில் தாளம் போடுதே ஆண் : காவியம் உந்தன் மீது பாடுதே காதலை எந்தன் நெஞ்சில் சூடுதே பெண் : மன்மதன் விழாவோ மன்னவன் உலாவோ ஆண் : வானமே சிறகாகும் வாழ்வெல்லாம் உறவாகும் பெண் : தாழம் பூவை தாலாட்டியே ஆண் : தென்றல் வரும் தெரு அது நீதானே திங்கள் தொடும் புது மலர் நீதானே பெண் : கை வீசிடும் பூங்காவனம் கவிதை சொல்லும் கண்கள் தினம் பெண் : தென்றல் வரும் தெரு அது நான்தானோ…..ஓ… ஆண் : பூத்தது நெஞ்சில் உந்தன் பூ முகம் ஏழையின் வாழ்வில் இன்ப ஞாபகம் பெண் : ஆயிரம் காலம் இங்கு மாறலாம் ஆசையும் அன்பும் நெஞ்சில் மாறுமோ ஆண் : நீள் கடல் அலை வீசும் காதலின் கதை பேசும் பெண் : நாயகன் வரும் நேரம் நாயகி துயர் தீரும் ஆண் : காதல் கோவில் நாம் காணலாம் பெண் : தென்றல் வரும் தெரு அது நான்தானோ…..ஓ… ஆண் : திங்கள் தொடும் புது மலர் நீதானே பெண் : கை வீசிடும் பூங்காவனம் ஆண் : கவிதை சொல்லும் கண்கள் தினம் பெண் : தென்றல் வரும் தெரு அது நான்தானோ…..ஓ… ஆண் : தென்றல் வரும் தெரு அது நீதானே…ஏ….