← Back

Naan Kaanum Ulagangal Song Lyrics

Singer : Hariharan Music by : Ilayaraja Male : Oo oo….ohho ho oo…. Oo oo…..hho ho oo….oo…. Oo….oo….oo….aaa….aa….aa….aa….. Male : Naan kaanum ulagangal Yaar kaana koodum Naan kaanum ulagangal Yaar kaana koodum Male : Solvathu yaar sol Pen panith thuliyae Mellena paer sol Pasum pulveliyae Ennai kaanum annai bhoomi Male : Unnai kaanavae ingae Vendum innum oor jenmam Vaanampaadi pol paadum Vaazhakkai endrumae vendum Male : Naan kaanum ulagangal Yaar kaana koodum…. Male : Pooththidum pookkalai paarththathillai Adhan punnagai manam arivaen Kottidum aruviyai paarththathillai Kai thottathan unaivarivaen Male : Kukukkuk koovena koovum kuyilgalin Koottaththila naan inaivaen Kattukkadangaa ninaivil karpanai Rekkai viriththiduvaen Male : Ungal mugam paarththathillai Varunthavillai naan En mugaththai neengal ellaam Paarppathinaalthaan Ungal maedai paadagan naan Oo….oo….ooo….. Male : Naan kaanum ulagangal Yaar kaana koodum Naan kaanum ulagangal Yaar kaana koodum Male : Raaththiri pechchinil ammaa kadhaigalil Pooththathu pala ninaivu Kettidum kadhaikalil kalanthae ulavida Suttri varum kanavu Male : Kattravar pesida kaadhil kettathil Pettrathellaam varavu Vaattiya varumaiyil enakkul thiranthathu Karpanaiyin kadhavu Male : Vaazhvinai naan Kandukondaen thaedalilthaanae Vaazhakkai padum paattinilae Paadagan aanaenae Paattil vaazhum poonguyil naan Oo….oo….ooo….. Male : Naan kaanum ulagangal Yaar kaana koodum Naan kaanum ulagangal Yaar kaana koodum Male : Solvathu yaar sol Pen panith thuliyae Mellena paer sol Pasum pulveliyae Ennai kaanum annai bhoomi Male : Unnai kaanavae ingae Vendum innum oor jenmam Vaanampaadi pol paadum Vaazhakkai endrumae vendum Male : Naan kaanum ulagangal Yaar kaana koodum….
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஓ ஓ…..ஓஹோ ஹோ ஓ…… ஓ ஓ…..ஓஹோ ஹோ ஓ……ஓ…. ஓஓ…..ஓஒ…..ஓஒ……ஆஅ…..ஆ…..அ……ஆ….. ஆண் : நான் காணும் உலகங்கள் யார் காண கூடும் நான் காணும் உலகங்கள் யார் காண கூடும் ஆண் : சொல்வது யார் சொல் பெண் பனித்துளியே மெல்லென பேர் சொல் பசும் புல்வெளியே என்னை காணும் அன்னை பூமி ஆண் : உன்னை காணவே இங்கே வேண்டும் இன்னும் ஓர் ஜென்மம் வானம்பாடி போல் பாடும் வாழ்க்கை என்றுமே வேண்டும் ஆண் : நான் காணும் உலகங்கள் யார் காணக் கூடும்…… ஆண் : பூத்திடும் பூக்களை பார்த்ததில்லை அதன் புன்னகை மணம் அறிவேன் கொட்டிடும் அருவியை பார்த்ததில்லை கை தொட்டதன் உணர்வறிவேன் ஆண் : குக்குக்குக் கூவென கூவும் குயில்களின் கூட்டத்தில் நான் இணைவேன் கட்டுக்கடங்கா நினைவில் கற்பனை ரெக்கை விரித்திடுவேன் ஆண் : உங்கள் முகம் பார்த்ததில்லை வருந்தவில்லை நான் என் முகத்தை நீங்கள் எல்லாம் பார்ப்பதினால்தான் உங்கள் மேடை பாடகன் நான் ஓஒ…..ஓ…..ஓஒ…….. ஆண் : நான் காணும் உலகங்கள் யார் காணக் கூடும்…… நான் காணும் உலகங்கள் யார் காணக் கூடும்…… ஆண் : ராத்திரி பேச்சினில் அம்மா கதைகளில் பூத்தது பல நினைவு கேட்டிடும் கதைகளில் கலந்தே உலவிட சுற்றி வரும் கனவு ஆண் : கற்றவர் பேசிட காதில் கேட்டதில் பெற்றதெல்லாம் வரவு வாட்டிய வறுமையில் எனக்குள் திறந்தது கற்பனையின் கதவு ஆண் : வாழ்வினை நான் கண்டுக்கொண்டேன் தேடலில்தானே வாழ்க்கை படும்பாட்டினிலே பாடகன் ஆனேனே பாட்டில் வாழும் பூங்குயில் நான் ஓஒ…..ஓ…..ஓஒ…….. ஆண் : நான் காணும் உலகங்கள் யார் காண கூடும் நான் காணும் உலகங்கள் யார் காண கூடும் ஆண் : சொல்வது யார் சொல் பெண் பனித்துளியே மெல்லென பேர் சொல் பசும் புல்வெளியே என்னை காணும் அன்னை பூமி ஆண் : உன்னை காணவே இங்கே வேண்டும் இன்னும் ஓர் ஜென்மம் வானம்பாடி போல் பாடும் வாழ்க்கை என்றுமே வேண்டும் ஆண் : நான் காணும் உலகங்கள் யார் காணக் கூடும்……