← Back

Kannadi Meniyadi Song Lyrics

Singers : P. Susheela and L. R. Eswari Music by : M. S. Vishwanathan Chorus : Aaaahaa…aahhaa.. Aaaahaa…aahhaa.. Aaaahaa…aahhaa.. Aaahhaa..aa… Chorus : Hoo oo oo oo oo Hoo hoo oo ooo Females : Kannaadi maeniyadi Thanneeril aadudhadi Kalyaanam aagum munnae Karpanaiyil neendhudhadi Karpanaiyil neendhudhadi Females : Kannaadi maeniyadi Thanneeril aadudhadi Kalyaanam aagum munnae Karpanaiyil neendhudhadi Karpanaiyil neendhudhadi Female : Vellik kendai meengal vandhu Kaalodu modhudhadi Female : Vilaiyaadum idaiyodu Vellottam pogudhadi Chorus : Aahhaa…aahhaa..aaahhaa.. Aahhaa…aahhaa..aaahhaa.. Female : Vellik kendai meengal vandhu Kaalodu modhudhadi Female : Vilaiyaadum idaiyodu Vellottam pogudhadi Female : Saram saramaai paayudhadi Thanith thaniyae paesudhadi Thanneerum mella mella Venneeraai maarudhadi Female : Thanneerum mella mella Venneeraai maarudhadi Females : Kannaadi maeniyadi Thanneeril aadudhadi Kalyaanam aagum munnae Karpanaiyil neendhudhadi Karpanaiyil neendhudhadi Female : Vanna vanna saelai ennai Saeraamal odudhadi Female : Vadivaana udal thannai Kulir kaattru koodudhadi Chorus : Aaahhaa…aahhaa..aaahhaa.. Aaahhaa…aahhaa..aaahhaa.. Female : Vanna vanna saelai ennai Saeraamal odudhadi Female : Vadivaana udal thannai Kulir kaattru koodudhadi Female : Pudhu vidhamaai padarudhadi Female : Alai alaiyil nazhuvudhadi Female : Kanneerandum mella mella Ponnulagam pogudhadi Female : Kanneerandum mella mella Ponnulagam pogudhadi Females : Kannaadi maeniyadi Thanneeril aadudhadi Kalyaanam aagum munnae Karpanaiyil neendhudhadi Karpanaiyil neendhudhadi
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் குழு : ………………………. பெண்கள் : கண்ணாடி மேனியடி தண்ணீரில் ஆடுதடி கல்யாண ஆகும் முன்னே கற்பனையில் நீந்துதடி கற்பனையில் நீந்துதடி பெண்கள் : கண்ணாடி மேனியடி தண்ணீரில் ஆடுதடி கல்யாண ஆகும் முன்னே கற்பனையில் நீந்துதடி கற்பனையில் நீந்துதடி பெண் : வெள்ளிக் கெண்டை மீன்கள் வந்து காலோடு மோதுதடி பெண் : விளையாடும் இடையோடு வெள்ளோட்டம் போகுதடி குழு : ……………………… பெண் : வெள்ளிக் கெண்டை மீன்கள் வந்து காலோடு மோதுதடி பெண் : விளையாடும் இடையோடு வெள்ளோட்டம் போகுதடி பெண் : சரம் சரமாய் பாயுதடி தனித் தனியே பேசுதடி தண்ணீரும் மெல்ல மெல்ல வெந்நீராய் மாறுதடி பெண் : தண்ணீரும் மெல்ல மெல்ல வெந்நீராய் மாறுதடி பெண்கள் : கண்ணாடி மேனியடி தண்ணீரில் ஆடுதடி கல்யாண ஆகும் முன்னே கற்பனையில் நீந்துதடி கற்பனையில் நீந்துதடி பெண் : வண்ண வண்ண சேலை என்னை சேராமல் ஓடுதடி பெண் : வடிவான உடல் தன்னை குளிர் காற்று கூடுதடி குழு : ……………………. பெண் : வண்ண வண்ண சேலை என்னை சேராமல் ஓடுதடி பெண் : வடிவான உடல் தன்னை குளிர் காற்று கூடுதடி பெண் : புது விதமாய் படருதடி பெண் : அலை அலையில் நழுவுதடி பெண் : கண்ணிரெண்டும் மெல்ல மெல்ல பொன்னுலகம் போகுதடி பெண் : கண்ணிரெண்டும் மெல்ல மெல்ல பொன்னுலகம் போகுதடி பெண்கள் : கண்ணாடி மேனியடி தண்ணீரில் ஆடுதடி கல்யாண ஆகும் முன்னே கற்பனையில் நீந்துதடி கற்பனையில் நீந்துதடி