← Back

Vaa Jannal Song Lyrics

Singer : Sriram Parthasarathy Music by : C. Sathya Male : Vaa jannal oram Minnal poovaai Kannaal theenda Kaanaamal veen poaga Male : Pennil adangaamal arangerum Anal aasai velvikku theeyaaga Thikki thikkiyae…… Pugaiyudhae…… Moolai mangudhae….. Thodaamalae Nenjam sikkudhae … Wooh..woohu …nnuu Male : Maraiya maraiya Theriyum azhagu Semmeniyo Adaiya adaiya Vidaiyum ariya Nenjengudho Male : Nuzhaiya nuzhaiya Ilamai muyala Thindaadudho Madiyil madiyavae Mandraadudho Male : Saththamindriyae Kodhikkudhae Siththam ondriyae Kudhikkudhae Muththam muthudhae… Wooh ..wooh..ooooo
பாடகர் : ஸ்ரீராம் பார்த்தசாரதி இசையமைப்பாளர் : சி. சத்யா ஆண் : வா ஜன்னல் ஓரம் மின்னல் பூவாய் கண்ணால் தீண்ட காணாமல் வீண் போக ஆண் : பெண்ணில் அடங்காமல் அரங்கேறும் அனல் ஆசை வேள்விக்கு தீயாக திக்கி திக்கியே புகையுதே மூளை மங்குதே தொடாமலே நெஞ்சம் சிக்குதே வூ வூ ன்னு ஆண் : மறைய மறைய தெரியும் அழகு செம்மேனியோ அடைய அடைய விடையும் அறிய நெஞ்சேங்குதோ ஆண் : நுழைய நுழைய இளமை முயலா திண்டாடுதோ மடியில் மடியவே மன்றாடுதோ ஆண் : சத்தமின்றியே கொதிக்குதே சித்தம் ஒன்றியே குதிக்குதே முத்தம் முத்துதே வூ வூ ஓ