← Back

Vervai Thuligale Song Lyrics

Singer : T. M. Soundrarajan Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Male : Vervai thuligalae pesungal Mannil vizhuntha kadhaigalai koorungal Oorai kaakkavum ulagai aakkavaum Uzhaiththa kaigakala paadungal Male : Vervai thuligalae pesungal Mannil vizhuntha kadhaigalai koorungal Oorai kaakkavum ulagai aakkavaum Uzhaiththa kaigakala paadungal Male : Vayalil ulla manigal Engal viyarvai thantha kanigal Vattamidum nilaththukkum thittamidum thozhilukkum Sattamittu urimaigal peruvom Male : Ulagam muzhuthum thozhilil ulla Uzhaikkum makkal inaivom Male : Vervai thuligalae pesungal Mannil vizhuntha kadhaigalai koorungal Male : Arivaal ulagai thiruththu Illai aruvai sigichchaii nadaththu Pettigalil panaththai kotti vaiththu kuvippathai Thattivittu varumaiyai thuraththu Male : Udamai yaavum pothuvudamai Adhai adaivathu engal urimau Male : Vervai thuligalae pesungal Mannil vizhuntha kadhaigalai koorungal Oorai kaakkavum ulagai aakkavaum Uzhaiththa kaigakala paadungal
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : வேர்வை துளிகளே பேசுங்கள் மண்ணில் விழுந்த கதைகளைக் கூறுங்கள் ஊரைக் காக்கவும் உலகை ஆக்கவும் உழைத்த கைகளைப் பாடுங்கள்……. ஆண் : வேர்வை துளிகளே பேசுங்கள் மண்ணில் விழுந்த கதைகளைக் கூறுங்கள் ஊரைக் காக்கவும் உலகை ஆக்கவும் உழைத்த கைகளைப் பாடுங்கள்……. ஆண் : வயலில் உள்ள மணிகள் எங்கள் வியர்வை தந்த கனிகள் வட்டமிடும் நிலத்துக்கும் திட்டமிடும் தொழிலுக்கும் சட்டமிட்டு உரிமைகள் பெறுவோம் ஆண் : உலகம் முழுதும் தொழிலில் உள்ள உழைக்கும் மக்கள் இணைவோம்…. ஆண் : வேர்வை துளிகளே பேசுங்கள் மண்ணில் விழுந்த கதைகளைக் கூறுங்கள் ஆண் : அறிவால் உலகை திருத்து இல்லை அறுவை சிகிச்சை நடத்து பெட்டிகளில் பணத்தை கொட்டி வைத்துக் குவிப்பதை தட்டிவிட்டு வறுமையைத் துரத்து ஆண் : அறிவால் உலகை திருத்து இல்லை அறுவை சிகிச்சை நடத்து பெட்டிகளில் பணத்தை கொட்டி வைத்துக் குவிப்பதை தட்டிவிட்டு வறுமையைத் துரத்து ஆண் : உடமை யாவும் பொதுவுடமை அதை அடைவது எங்கள் உரிமை…. ஆண் : வேர்வை துளிகளே பேசுங்கள் மண்ணில் விழுந்த கதைகளைக் கூறுங்கள் ஊரைக் காக்கவும் உலகை ஆக்கவும் உழைத்த கைகளைப் பாடுங்கள்…….