← Back

Abhisheka Nerathil Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Abishega nerathil Ambaaalai tharisikka Adiyen koduthu vechen Jenmam athukkae eduthu vechen Male : Abishega nerathil Ambaaalai tharisikka Adiyen koduthu vechen Jenmam athukkae eduthu vechen Male : Kannae vaa Karai yeri vaa Kannae vaa Karai yeri vaa Amma thaayae vaa Punniyam Male : Abishega nerathil Ambaaalai tharisikka Adiyen koduthu vechen Jenmam athukkae eduthu vechen Male : Kaana kann kodi pothathadi Kanni neeraadinaal Male : Kaana kann kodi pothathadi Kanni neeraadinaal Aadai vendaamo maraikka Udal muzhukka Adhai kettaal koduppen naanae Male : Vaadi amma sakkarakatti Puthu vaasam veesum santhanapetti Kaadhal ennum mathalam kotti Naam kalanthaal enna chithirakutti Male : Abishega nerathil Ambaaalai tharisikka Adiyen koduthu vechen Jenmam athukkae eduthu vechen Male : Kannae vaa Karai yeri vaa Kannae vaa Karai yeri vaa Amma thaayae vaa Punniyam Male : Maeni nogaamal mella thottu Manjal theikattuma Male : Maeni nogaamal mella thottu Manjal theikattuma Athukku ippo vasadhi Adi vasanthi Thunai varumo ithupol porunthi Male : Kaadhal vanthu kettathu buthi Ada kavalai enna mathathai paththi Ada kannam rendil muththirai kuththi Enai konja vendum kanni oruthi Male : Abishega nerathil Ambaaalai tharisikka Adiyen koduthu vechen Jenmam athukkae eduthu vechen Male : Kannae vaa Karai yeri vaa Kannae vaa Karai yeri vaa Amma thaayae vaa Punniyam Male : Abishega nerathil Ambaaalai tharisikka Adiyen koduthu vechen Jenmam athukkae eduthu vechen
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க அடியேன் கொடுத்து வச்சேன் ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன் ஆண் : அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க அடியேன் கொடுத்து வச்சேன் ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன் ஆண் : கண்ணே வா கரை ஏறி வா கண்ணே வா கரை ஏறி வா அம்மா தாயே வா புண்ணியம் ஆண் : அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க அடியேன் கொடுத்து வச்சேன் ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன் ஆண் : காணக் கண் கோடி போதாதடி கன்னி நீராடினால் காணக் கண் கோடி போதாதடி கன்னி நீராடினால் ஆண் : ஆடை வேண்டாமோ மறைக்க உடல் முழுக்க அதைக் கேட்டால் கொடுப்பேன் நானே வாடியம்மா சக்கரக்கட்டி புது வாசம் வீசும் சந்தனப்பெட்டி காதல் என்னும் மத்தளம் கொட்டி நாம் கலந்தால் என்ன சித்திரக்குட்டி ஆண் : அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க அடியேன் கொடுத்து வச்சேன் ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன் ஆண் : கண்ணே வா கரை ஏறி வா கண்ணே வா கரை ஏறி வா அம்மா தாயே வா புண்ணியம் ஆண் : மேனி நோகாமல் மெல்லத்தொட்டு மஞ்சள் தேய்க்கட்டுமா அதுக்கு இப்போது வசதி அடி வசந்தி துணை வருமோ இது போல் பொருந்தி ஆண் : காதல் வந்து கெட்டது புத்தி அட கவலை என்ன மத்தத பத்தி கன்னம் ரெண்டில் முத்திரை குத்தி எனை கொஞ்ச வேண்டும் கன்னி ஒருத்தி ஆண் : அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க அடியேன் கொடுத்து வச்சேன் ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன் ஆண் : கண்ணே வா கரை ஏறி வா கண்ணே வா கரை ஏறி வா அம்மா தாயே வா புண்ணியம் ஆண் : அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க அடியேன் கொடுத்து வச்சேன் ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்