← Back

Mela Aagayam Song Lyrics

Singers : Amith and Vinithra Music by : T. M. Jayamurugan Lyrics by : T. M. Jayamurugan Male : Mela aagaayam keezhae paadhaalam Naduvil aanantham vanthaadum thozhi Male : Aah deivamae aah aah Male : Mela aagaayam keezhae paadhaalam Naduvil aanantham vanthaadum thozhi Male : Nettru indrillai Naalai endrillai Indru nam kaiyil Kondaada vaadi Male : Vaa vaa vanthaadu Vaazhvae vanthaadu Female : Vaa vaa kondaadu Vaazhvai kondaadu Male : Mela aagaayam keezhae paadhaalam Naduvil aanantham vanthaadum thozhi Female : Ooo…..ooo…..ooo…… Oo hoho….oo hoho….. Oo hoho….oo hoho….. Ooo…..ooo…..ooo…… Oo hoho….oo hoho….. Oo hoho….oo hoho….. Male : Vaazhvellaam anantham Neethaanae en inbam Female : Raavellaam vaa manjam Naan thaaraen perinbam Male : Marunthu kaiyil undu Mayakkam kannil undu Rendum pennil undu Vaadi thozhi Female : Virunthu pakkam undu Arunthu uchcham kondu Straight-ah sorkkam undu Polaam vaa nee Male : Vaa vaa vanthaadu Vaazhvae vanthaadu Female : Vaa vaa kondaadu Vaazhvai kondaadu Male : Mela aagaayam keezhae paadhaalam Naduvil aanantham vanthaadum thozhi Male : Ooo…..ooo…..ooo…… Oo hoho….oo hoho….. Oo hoho….oo hoho….. Male : Manithan aarambam aavathum Pennukkullae Avan aadi asanguvathum Penukkullae Aaraaitchchi seivathum Pennukkullae Male : Vaadi vasamulla Kodi aasa ulla Aadi theerppom pulla Vaadi thozhi Male : Vaazhvil onnumilla Seththaa mannu pulla Ellaam ponnukkulla Polaam vaadi Male : Vaadi vaadi Male : Vaa vaa vanthaadu Vaazhvae vanthaadu Female : Vaa vaa kondaadu Vaazhvai kondaadu Male : Haha haa mela aagaayam keezhae paathaalam Naduvil anantham vanthaadu thozhi Female : Ooo…..ooo…..ooo…… Oo hoho….oo hoho….. Oo hoho….oo hoho….. Ooo…..ooo…..ooo…… Oo hoho….oo hoho….. Oo hoho….oo hoho…..
பாடகர்கள் : அமித் மற்றும் வினித்ரா இசையமைப்பாளர் : டி. எம். ஜெயமுருகன் பாடலாசிரியர் : டி. எம். ஜெயமுருகன் ஆண் : மேல ஆகாயம் கீழே பாதாளம் நடுவில் ஆனந்தம் வந்தாடு தோழி ஆண் : ஆஹ் தெய்வமே ஆஹ் ஆஹ் ஆண் : மேல ஆகாயம் கீழே பாதாளம் நடுவில் ஆனந்தம் வந்தாடு தோழி ஆண் : நேற்று இன்றில்லை நாளை என்றில்லை இன்று நம் கையில் கொண்டாடா வாடி ஆண் : வா வா வந்தாடு வாழ்வே வந்தாடு பெண் : வா வா கொண்டாடு வாழ்வை கொண்டாடு ஆண் : மேல ஆகாயம் கீழே பாதாளம் நடுவில் ஆனந்தம் வந்தாடு தோழி பெண் : ஓஓ…….ஓஓ…….ஓஓ…… ஓ ஹோஹோ…….ஓ ஹோஹோ….. ஓ ஹோஹோ…..ஓ ஹோஹோ….. ஓஓ…….ஓஓ…….ஓஓ…… ஓ ஹோஹோ…….ஓ ஹோஹோ….. ஓ ஹோஹோ…..ஓ ஹோஹோ….. ஆண் : வாழ்வெல்லாம் ஆனந்தம் நீ தானே என் இன்பம் பெண் : ராவெல்லாம் வா மஞ்சம் நான் தாரேன் பேரின்பம் ஆண் : மருந்து கையில் உண்டு மயக்கம் கண்ணில் உண்டு ரெண்டும் பெண்ணில் உண்டு வாடி தோழி பெண் : விருந்து பக்கம் உண்டு அருந்து உச்சம் கொண்டு ஸ்ட்ரைட்டா சொர்க்கம் உண்டு போலாம் வா நீ ஆண் : வா வா வந்தாடு வாழ்வே வந்தாடு பெண் : வா வா கொண்டாடு வாழ்வே கொண்டாடு பெண் : மேல ஆகாயம் கீழே பாதாளம் நடுவில் ஆனந்தம் வந்தாடு தோழி ஆண் : ஓஓ…….ஓஓ…….ஓஓ…… ஓ ஹோஹோ…….ஓ ஹோஹோ….. ஓ ஹோஹோ…..ஓ ஹோஹோ….. ஆண் : மனிதன் ஆரம்பம் ஆவதும் பெண்ணுக்குள்ளே அவன் ஆடி அடங்குவதும் பெண்ணுக்குள்ளே ஆராய்ச்சி செய்வதும் பெண்ணுக்குள்ளே ஆசையை கொல்வது பெண்ணுக்குள்ளே ஆண் : வாடி வாசமுல்ல கோடி ஆச உள்ள ஆடி தீர்ப்போம் புள்ள வாடி தோழி ஆண் : வாழ்வில் ஒண்ணுமில்ல செத்தா மண்ணு புள்ள எல்லாம் பெண்ணுக்குள்ள போலாம் வாடி ஆண் : வாடி வாடி ஆண் : வா வா வந்தாடு வாழ்வே வந்தாடு பெண் : வா வா கொண்டாடு வாழ்வை கொண்டாடு ஆண் : ஹாஹ ஹா மேல ஆகாயம் கீழே பாதாளம் நடுவில் ஆனந்தம் வந்தாடு தோழி பெண் : ஓஓ…….ஓஓ…….ஓஓ…… ஓ ஹோஹோ…….ஓ ஹோஹோ….. ஓ ஹோஹோ…..ஓ ஹோஹோ….. ஓஓ…….ஓஓ…….ஓஓ…… ஓ ஹோஹோ…….ஓ ஹோஹோ….. ஓ ஹோஹோ…..ஓ ஹோஹோ…..