← Back

Thannaane Thamara Poo Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Bharani Chorus : Pachola keethukulla Padhungi nikkura pasangalukku Maranji nikkura Paruvam vandhuruchu Maamanukku seiyum seeru Selavum vanthuruchu Ululululululululululu…….. Female : Thannaanae thaamara poo Maamaa thalaadum thanniyila Ye thaamara poothiruchae Maamaa thaavani vaangi vaanga Female : Oorellaam kootikkittu Vandhidunga melam kotti Male : Thannaanae thaamara poo Pulla thalaadum thanniyila Ye thaamara poothiduchu Pulla thaavani vaangi vaaren Male : Kottura paniyila Naanum unakku kodaiya marattumaa Un vettura vizhiyila Moottura neruppula kulirum kaayatumaa Female : Unakkum enakkum manasu Ippa vaikka piriyaachu Oliva maraiva pesi sirikka Ooda thunaiyaachu Male : Kaiyyila anaikkura podhu Nee thulli kudhikkira maanu Female : Aathula kulikkira podhu Nee aala kadikkura meenu Male : Un iduppu seela nazhuva Naan eduthu eduthu thazhuva Female : Ye thannaanae thaamara poo Maamaa thalaadum thanniyila Male : Ye thaamara poothiduchu Pulla thaavani vaangi vaaren Female : Dhinamum enna Thorathuthaiya unga perum moochu Aththi pooththa Maayam pola maamaa un pechu Male : Kannae unakku minmini pudichi Velakkaa yethatumaa Vidiyira varaikkum madiyila saanji Vishiyam sollattumaa Female : Maaman tharanum seeru Rendu maangaa thattu thoadu Male : Nee sirikkura thanga thaeru Un thevai enna kelu Female : Vedala pulla naanum Oru vevaram ketka venum Male : Thannaanae thaamara poo Pulla thalaadum thanniyila Female : Ye thaamara poothiruchae Maamaa thaavani vaangi vaanga Male : Oorellaam kootikkittu Varuvenae melam kotti Female : Ye thannaanae thaamara poo Maamaa thalaadum thanniyila Male : Ye thaamara poothiduchu Pulla thaavani vaangi vaaren
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : பரணி குழு : பச்சோல கீத்துகுள்ள பதுங்கி நிக்குற பசங்களுக்கு மறைஞ்சி நிக்குற பருவம் வந்துருச்சு மாமனுக்கு செய்யும் சீரும் செலவும் வந்துருச்சு உலுலுலுலுலுலுலுலு……. பெண் : ஏய் தன்னானே தாமரைப்பூ மாமா தள்ளாடும் தண்ணியில ஏய் தாமரை பூத்திருச்சே மாமா தாவணி வாங்கிவாங்க பெண் : ஊரெல்லாம் கூட்டிகிட்டு… வந்திடுங்க மேளம் கொட்டி… ஆண் : ஏய் தன்னானே தாமரைப்பூ புள்ள தள்ளாடும் தண்ணியில ஏய் தாமரை பூத்திடுச்சு புள்ள தாவணி வாங்கிவாறேன்… ஆண் : கொட்டுற பனியில நானும் உனக்கு கொடையா மாறட்டுமா உன் வெட்டுற விழியில மூட்டுற நெருப்புல குளிரும் காயட்டுமா பெண் : உனக்கும் எனக்கும் மனசு இப்ப வைக்க பிரியாச்சு ஒளிவா மறைவா பேசி சிரிக்க ஓடை துணையாச்சு ஆண் : கையில அணைக்கிற போது நீ துள்ளி குதிக்கிற மானு… பெண் : ஆத்துல குளிக்கிற போது நீ ஆள கடிக்கிற மீனு… ஆண் : உன் இடுப்பு சேலை நழுவ நான் எடுத்து எடுத்து தழுவ….. பெண் : ஏய் தன்னானே தாமரைப்பூ மாமா தள்ளாடும் தண்ணியில… ஆண் : ஏய் தாமரை பூத்திடுச்சு புள்ள தாவணி வாங்கிவாறேன்… பெண் : தெனமும் என்ன தொரத்துதைய்யா உங்க பெருமூச்சு…. அத்தி பூத்த மாலை போல மாமா உன் பேச்சு… ஆண் : கண்ணே உனக்கு மின்மினி புடுச்சி வெளக்கா ஏத்தட்டுமா விடியிற வரைக்கும் மடியில சாஞ்சி வெசயம் சொல்லட்டுமா பெண் : மாமன் தரனும் சீரு ரெண்டு மாங்கா தட்டு தோடு ஆண் : நீ சிரிக்கிற தங்கத்தேரு உன் தேவை என்ன கேளு பெண் : வெடல புள்ள நானும் ஒரு வெவரம் கேட்க வேணும்… ஆண் : ஏய் தன்னானே தாமரைப்பூ மாமா தள்ளாடும் தண்ணியில… பெண் : ஏய் தாமரை பூத்திருச்சே மாமா தாவணி வாங்கிவாங்க… ஆண் : ஊரெல்லாம் கூட்டிகிட்டு… வருவேனே மேளம் கொட்டி… பெண் : ஏய் தன்னானே தாமரைப்பூ புள்ள தள்ளாடும் தண்ணியில… ஆண் : ஏய் தாமரை பூத்திருச்சே புள்ள தாவணி வாங்கிவாறேன்…