← Back

Irunthal Ezhunthu Vaadi Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : R. Govarthanam Lyrics by : Kannadasan Male : Irunthaal ezhunthu vaadi Nee irunthaal ezhunthu vaadi Adi thirisooli oongaari maakaali bhairavi Irunthaal ezhunthu vaadi Male : Irunthaal ezhunthu vaadi Nee irunthaal ezhunthu vaadi Adi thirisooli oongaari maakaali bhairavi Irunthaal ezhunthu vaadi Male : Varang kettkka varavillai ingae Unnai varaverkka nirkkindraen un paarvai engae Male : Irunthaal ezhunthu vaadi Nee irunthaal ezhunthu vaadi Adi thirisooli oongaari maakaali bhairavi Irunthaal ezhunthu vaadi Male : …………….. Male : Anaiththukkum neeyaethaan poruppaa Un adhikaaram sila perkku sirippaa Inaththaalum kulaththaalum veruppaa Adha ennaalum anaiyaatha neruppaa Male : Irunthaal ezhunthu vaadi Nee irunthaal ezhunthu vaadi Adi thirisooli oongaari maakaali bhairavi Irunthaal ezhunthu vaadi Male : …………….. Male : Kallaaga irukkindra thaayae Idhai kaanamal kurudaanaai neeyae Nallorai kaavaathu ponaal Nee illaiyendrae naanum ninaippaen Male : Irunthaal ezhunthu vaadi Nee irunthaal ezhunthu vaadi Adi thirisooli oongaari maakaali bhairavi Irunthaal ezhunthu vaadi Male : Sooli thirisooliyena ullavarai oru pennai Sudugindra neruppum undo Sudarvittu uyarvaanil ezhugindra theeyai Nee jothiyaaga kaanpathundo Male : Sadasadana padapapdana idamurasu pol vaanil Sakkaram suzhandridaatho Thagathagana thagathagana oli minnal avvaanil Thaai vizhigal pol vaaraatho Male : Madamadana madamadana mannilum vinnilum Maariyae peithidaatho Maakaali ambigaiyin sakthiyaal bhoomiyil Maayangal thondridaatho Male : Deviyae maakaali annaiyae Thirisooli dharmaththin maharani Ezhunthu vaa ezhunthu vaa ongaari…. Ezhunthu vaa ezhunthu vaa ongaari…. Ezhunthu vaa ezhunthu vaa ongaari….
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ஆர். கோவர்த்தனம் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : இருந்தால் எழுந்து வாடி நீ இருந்தால் எழுந்து வாடி அடி திரிசூலி ஓங்காரி மாகாளி பைரவி இருந்தால் எழுந்து வாடி ஆண் : இருந்தால் எழுந்து வாடி நீ இருந்தால் எழுந்து வாடி அடி திரிசூலி ஓங்காரி மாகாளி பைரவி இருந்தால் எழுந்து வாடி ஆண் : வரங்கேட்க வரவில்லை இங்கே உன்னை வரவேற்க நிற்கின்றேன் உன் பார்வை எங்கே ஆண் : இருந்தால் எழுந்து வாடி நீ இருந்தால் எழுந்து வாடி அடி திரிசூலி ஓங்காரி மாகாளி பைரவி இருந்தால் எழுந்து வாடி ஆண் : ……………………… ஆண் : அனைத்துக்கும் நீயேதான் பொறுப்பா உன் அதிகாரம் சில பேர்க்குச் சிரிப்பா இனத்தாலும் குலத்தாலும் வெறுப்பா அது எந்நாளும் அணையாத நெருப்பா…. ஆண் : இருந்தால் எழுந்து வாடி நீ இருந்தால் எழுந்து வாடி அடி திரிசூலி ஓங்காரி மாகாளி பைரவி இருந்தால் எழுந்து வாடி ஆண் : ………………………… ஆண் : கல்லாக இருக்கின்ற தாயே இதைக் காணாமல் குருடானாய் நீயே நல்லோரைக் காவாது போனால் நீ இல்லையென்றே நானும் நினைப்பேன் ஆண் : இருந்தால் எழுந்து வாடி நீ இருந்தால் எழுந்து வாடி அடி திரிசூலி ஓங்காரி மாகாளி பைரவி இருந்தால் எழுந்து வாடி ஆண் : சூலி திரிசூலியென உள்ளவரை ஒரு பெண்ணை சுடுகின்ற நெருப்பும் உண்டோ சுடர் விட்டு உயர்வானில் எழுகின்ற தீயை நீ ஜோதியாகக் காண்பதுண்டோ ஆண் : சடசடன படபடன இடமுரசு போல் வானில் சக்கரம் சுழன்றிடாதோ தகதகன தகதகன ஒளி மின்னல் அவ்வானில் தாய் விழிகள் போல் வாராதோ ஆண் : மடமடன மடமடன மண்ணிலும் விண்ணிலும் மாறியே பெய்திடாதோ மாகாளி அம்பிகையின் சக்தியால் பூமியில் மாயங்கள் தோன்றிடாதோ ஆண் : தேவியே மாகாளி அன்னையே திரிசூலி தர்மத்தின் மகாராணி எழுந்து வா எழுந்து வா ஓங்காரி…… எழுந்து வா எழுந்து வா ஓங்காரி…… எழுந்து வா எழுந்து வா ஓங்காரி……