← Back

Kaiya Pudi Song Lyrics

Singers : Naresh Iyer and Sadhana Sargam Music by : D. Imman Male : Kaiyaa pudi kanna paaru Ulmoochu vaangu nenjodu nee Konjam siri ettu vaiyee Thol sainthu thoongu ippothu nee Meduvaa paadu ethayavathu pani pol neengum sumaiyanathu Inimela…ehhh.. Male : Manasodu ullatha pesu Ennidam theerum baaram Vilagatha anbudan Senthirukkanum neeyum naanum Female : Kaiyaa pudi kanna paaru Ulmoochu vaangu nenjodu nee Kongam siri ettu vaiyee Thol sainthu thoongu ippothu nee Meduvaa paadu ethayavathu Pani pol neengum sumaiyanathu Inimela… Male : Ooh unnai andri veru sogam ennakillayae Ullamengum neeyae vazhi thunai nanmaiyae Female : Unna nenaikaiyil pasi edukalla Nadunesiyilum vizhi urangala Male : Vidiyara vara ethum pudikkala Vidukathai ithu vida kedaikkala yaeno Female : Adai mazhaiyilum kulir edukkala Sudum veyillilum anal kothikkala Male : Una maranthidum vazhi theriyala Ethuvarai ithu varum puriyala yaeno Kadala serum nathiyanathu urava serum uyiranathu Female : Puvimela Male and Female : Suttrum uzhalaginil enna athisayam Unna vida ethum illa ragasium Thendral adikkadi enna thodugaiyil Unthan nenaivugal vanthu urasuthu yaeno Female : Ethukkaga ippadi koorukettathu manasu manasu Male : Aniyayam pannida asa pattathu vayasu vayasu kaiyaa pudi..mmmmm Female : Kaiyaa pudi
பாடகி : சாதனா சர்கம் பாடகா் : நரேஷ் ஐயர் இசையமைப்பாளா் : டி. இமான் ஆண் : கைய புடி கண்ண பாரு உள் மூச்சு வாங்கு நெஞ்சோடு நீ கொஞ்சம் சிரி எட்டு வையி தோள் சாய்ந்து தூங்கு இப்போது நீ மெதுவா பாடு எதையாவது பனிப்போல் நீங்கும் சுமையானது இனிமேல..ஏ… ஆண் : மனசோடு உள்ளத பேசு என்னிடம் தீரும் பாரம் விலகாத அன்புடன் சேந்திருக்கனும் நீயும் நானும் பெண் : கைய புடி கண்ண பாரு உள் மூச்சு வாங்கு நெஞ்சோடு நீ கொஞ்சம் சிரி எட்டு வையி தோள் சாய்ந்து தூங்கு இப்போது நீ மெதுவா பாடு எதையாவது பனிப்போல் நீங்கும் சுமையானது இனிமேல ஆண் : ஓ உன்னை அன்றி வேறு சுகம் எனக்கில்லையே உள்ளமெங்கும் நீயே வழி துணை நன்மையே பெண் : உன்ன நினைக்கையில் பசி எடுக்கல நடு நிசியிலும் விழி உறங்கல ஆண் : விடியற வரை எதும் புடிக்கல விடுகதை இது விடை கிடைக்கல ஏனோ ……. பெண் : அடை மழையிலும் குளிர் எடுக்கல சுடும் வெயிலிலும் அனல் கொதிக்கல ஆண் : உன மறந்திடும் வழி தெரியல எதுவரை இது வரும் புரியல ஏனோ கடலை சேரும் நதியானது உறவை சேரும் உயிரானது பெண் : புவிமேல ஆண் & பெண் : சுற்றும் உலகினில் என்ன அதிசயம் உன்னவிட ஏதும் இல்ல ரகசியம் தென்றல் அடிக்கடி என்ன தொடுகையில் உந்தன் நினைவுகள் வந்து உரசுது ஏனோ பெண் : எதுக்காக இப்படி கூறுக்கெட்டது மனசு மனசு ஆண் : அநியாயம் பண்ணிட ஆசைப்பட்டது வயசு வயசு கைய புடி ம்ம்ம் பெண் : கைய புடி