← Back

Yaar Aval Song Lyrics

Singer : Srinisha Jayaseelan Music by : A K Sasidaran Lyrics by : Bagavathy P K Female : Yaar aval yaar aval Kaatrodu veesum Kaarkaala megam Kaadhodu pesa karaigiren Female : Kanmoodi naanum Kaanamal poga Ennodu thaanae niraigiren Yaar aval yaar aval Female : Karaigal modhaa Alaiyin neeroo Imaigal seraa Kanavin theevoo Female : Ninaivil neendhum Nadhiyin meeno Idhayam thedum isaiyum neeyoo Yaazh isai ival poo mazhai Female : Haa.aaaa…haa..aaa. Haa..aaa…aaa..aaa…. Haa.aaaa…haa..aaa. Haa..aaa…aaa..aaa…. Female : Thadai illaa vegam Thani vaanil naanum Sirai meeri meeri meeri Ennul virigiren Yaar ival yaar ival Female : Unnul naanae Naanai aanen Ennil naanum Niraigiren karaigiren
பாடகி : ஸ்ரீநிஷா ஜெயசீலன் இசையமைப்பாளர் : ஏ. கே. சசிதரன் பாடலாசிரியர் : பகவதி பி. கே பெண் : யார் அவள் யார் அவள் காற்றோடு வீசும் கார்கால மேகம் காதோடு பேச கரைகிறேன் பெண் : கண்மூடி நானும் காணாமல் போக என்னோடு தானே நிறைகிறேன் யார் அவள் யார் அவள் பெண் : கரைகள் மோதா அலையின் நீரோ இமைகள் சேரா கனவின் தீவோ பெண் : நினைவில் நீந்தும் நதியின் மீனோ இதயம் தேடும் இசையும் நீயோ யாழ் இசை இவள் பூ மழை பெண் : ஹா..ஆஆ…ஆஆ .. ஆஆ …ஆஆஆ …ஆஅ.. ஹா..ஆஆ…ஆஆ .. ஆஆ …ஆஆஆ …ஆஅ.. பெண் : தடை இல்லா வேகம் தனி வானில் நானும் சிறை மீறி மீறி மீறி என்னுள் விரிகிறேன் பெண் : யார் இவள் யார் இவள் உன்னுள் நானே நானாய் ஆனேன் என்னில் நானும் நிறைகிறேன் கரைகிரேன்